யாத்திராகமம் 21
Exodus 21:9 in Tamil
யாத்திராகமம் 21:9
அவன் தன் குமாரனுக்கு அவளை நியமித்திருந்தானானால், தன் குமாரத்திகளை நடத்துவதுபோல அவளையும் நடத்தக்கடவன்.
Tamil Indian Revised Version
அவன் தன்னுடைய மகனுக்கு அவளை மனைவியாக நியமித்திருந்தால், தன்னுடைய மகள்களை நடத்துவதுபோல அவளையும் நடத்தவேண்டும்.
Tamil Easy Reading Version
அடிமைப் பெண் எஜமானின் மகனை மணப்பதற்கு எஜமான் சம்மதித்தால் அவளை அடிமையாக நடத்தக்கூடாது. அவளை ஒரு மகளைப் போல் நடத்தவேண்டும்.
Thiru Viviliam
அவன் தன் மகனுக்காக அவளை நிச்சயித்திருந்தால், ஒரு மகளை நடத்தும் முறைப்படி அவன் அவளுக்குச் செய்யவேண்டும்.
Roman Transliteration
Avan than kumaaranukku avalai niyamiththirunthaanaanaal, than kumaaraththikalai nadaththuvathupola avalaiyum nadaththakkadavan.
Exodus 21:9 in Other Translations
King James Version (KJV)
And if he have betrothed her unto his son, he shall deal with her after the manner of daughters.
American Standard Version (ASV)
And if he espouse her unto his son, he shall deal with her after the manner of daughters.
Bible in Basic English (BBE)
And if he gives her to his son, he is to do everything for her as if she was his daughter.
Darby English Bible (DBY)
And if he have appointed her unto his son, he shall deal with her after the law of daughters.
Webster's Bible (WBT)
And if he hath betrothed her to his son, he shall deal with her after the manner of daughters.
World English Bible (WEB)
If he marries her to his son, he shall deal with her after the manner of daughters.
Young's Literal Translation (YLT)
`And if to his son he betroth her, according to the right of daughters he doth to her.
யாத்திராகமம் Exodus 21:9
அவன் தன் குமாரனுக்கு அவளை நியமித்திருந்தானானால், தன் குமாரத்திகளை நடத்துவதுபோல அவளையும் நடத்தக்கடவன்.
And if he have betrothed her unto his son, he shall deal with her after the manner of daughters.| And if | וְאִם | ʾim | eem |
| her unto his son, | לִבְנ֖וֹ | bēn | bane |
| he have betrothed | יִֽיעָדֶ֑נָּה | yāʿad | ya-AD |
| with her after the manner | כְּמִשְׁפַּ֥ט | mišpāṭ | meesh-PAHT |
| of daughters. | הַבָּנ֖וֹת | bat | baht |
| he shall deal | יַֽעֲשֶׂה | ʿāśâ | ah-SA |
| לָּֽהּ׃ |
Read Full Chapter : Exodus 21