யாத்திராகமம் 19

Exodus 19:7 in Tamil

தமிழ்

யாத்திராகமம் 19:7
மோசே வந்து ஜனங்களின் மூப்பரை அழைப்பித்து, கர்த்தர் தனக்குக் கற்பித்த வார்த்தைகளையெல்லாம் அவர்களுக்கு முன்பாகச் சொன்னான்.

Tamil Indian Revised Version
மோசே வந்து மக்களின் மூப்பர்களை அழைத்து, கர்த்தர் தனக்குக் கற்பித்த வார்த்தைகளையெல்லாம் அவர்களுக்கு முன்பாகச் சொன்னான்.

Tamil Easy Reading Version
மோசே மலையிருந்து கீழே இறங்கினான். ஜனங்களின் மூப்பர்களை (தலைவர்கள்) வரவழைத்து அவர்களிடம் கூறும்படியாகக் கர்த்தர் கட்டளையிட்டவற்றை மோசே கூறினான்.

Thiru Viviliam
மோசே வந்து, மக்களின் தலைவர்களை வரவழைத்து, ஆண்டவர் தமக்குக் கட்டளையிட்ட இக்காரியங்கள் அனைத்தையும் அவர்களுக்கு எடுத்துரைத்தார்.

Roman Transliteration
Moses vanthu janangalin moopparai alaippiththu, Karththar thanakkuk karpiththa vaarththaikalaiyellaam avarkalukku munpaakach sonnaan.

Exodus 19:7 in Other Translations

King James Version (KJV)
And Moses came and called for the elders of the people, and laid before their faces all these words which the LORD commanded him.

American Standard Version (ASV)
And Moses came and called for the elders of the people, and set before them all these words which Jehovah commanded him.

Bible in Basic English (BBE)
And Moses came and sent for the chiefs of the people and put before them all these words which the Lord had given him orders to say.

Darby English Bible (DBY)
And Moses came and called the elders of the people, and laid before the mall these words which Jehovah had commanded him.

Webster's Bible (WBT)
And Moses came and called for the elders of the people, and laid before their faces all these words which the LORD commanded him.

World English Bible (WEB)
Moses came and called for the elders of the people, and set before them all these words which Yahweh commanded him.

Young's Literal Translation (YLT)
And Moses cometh, and calleth for the elders of the people, and setteth before them all these words which Jehovah hath commanded him;

யாத்திராகமம் Exodus 19:7

மோசே வந்து ஜனங்களின் மூப்பரை அழைப்பித்து, கர்த்தர் தனக்குக் கற்பித்த வார்த்தைகளையெல்லாம் அவர்களுக்கு முன்பாகச் சொன்னான்.

And Moses came and called for the elders of the people, and laid before their faces all these words which the LORD commanded him.

came וַיָּבֹ֣א bôʾ boh
And Moses מֹשֶׁ֔ה mōše moh-SHEH
and called וַיִּקְרָ֖א qārāʾ ka-RA
for the elders לְזִקְנֵ֣י zāqēn za-KANE
of the people, הָעָ֑ם ʿam am
and laid וַיָּ֣שֶׂם śûm soom
before their faces לִפְנֵיהֶ֗ם pānîm pa-NEEM
אֵ֚ת ʾēt ate
all כָּל kōl kole
words הַדְּבָרִ֣ים dābār da-VAHR
these הָאֵ֔לֶּה ʾēlle ay-LEH
which אֲשֶׁ֥ר ʾăšer uh-SHER
commanded him. צִוָּ֖הוּ ṣāwâ tsa-VA
the Lord יְהוָֽה׃ yĕhōwâ yeh-hoh-VA



Read Full Chapter : Exodus 19