யாத்திராகமம் 16

Exodus 16:9 in Tamil

தமிழ்

யாத்திராகமம் 16:9
அப்பொழுது மோசே ஆரோனைப் பார்த்து; நீ இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரையும் நோக்கி: கர்த்தருடைய சந்நிதியில் சேருங்கள், அவர் உங்கள் முறுமுறுப்புகளைக் கேட்டார் என்று சொல் என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது மோசே ஆரோனைப் பார்த்து: நீ இஸ்ரவேல் மக்களாகிய சபையார்கள் எல்லோரையும் நோக்கி: கர்த்தருக்கு முன்பாக சேருங்கள், அவர் உங்களுடைய முறுமுறுப்புகளைக் கேட்டார் என்று சொல் என்றான்.

Tamil Easy Reading Version
மோசே ஆரோனை நோக்கி, “இஸ்ரவேலின் ஜனங்களிடம் பேசு. அவர்களிடம், ‘கர்த்தருக்கு முன்பாக ஒருமித்து வாருங்கள். ஏனெனில் அவர் உங்கள் முறையீட்டைக் கேட்டார் என்று சொல்’” என்றான்.

Thiru Viviliam
மோசே ஆரோனிடம், “நீர் இஸ்ரயேல், மக்கள் கூட்டமைப்பு முழுவதையும் நோக்கி, ஆண்டவர் திருமுன் அணுகிச் செல்லுங்கள்; ஏனெனில், அவர் உங்கள் முறுமுறுப்புகளைக் கேட்டுள்ளார் என்று சொல்லும்” என்றார்.

Roman Transliteration
Appoluthu Moses aaronaip paarththu; nee Israel puththiraraakiya Sabaiyaar ellaaraiyum Nnokki: karththarutaiya sannithiyil serungal, avar ungal muraுmuraுppukalaik kaettar entu sol entan.

Exodus 16:9 in Other Translations

King James Version (KJV)
And Moses spake unto Aaron, Say unto all the congregation of the children of Israel, Come near before the LORD: for he hath heard your murmurings.

American Standard Version (ASV)
And Moses said unto Aaron, Say unto all the congregation of the children of Israel, Come near before Jehovah; for he hath heard your murmurings.

Bible in Basic English (BBE)
And Moses said to Aaron, Say to all the people of Israel, Come near before the Lord for he has given ear to your outcry.

Darby English Bible (DBY)
And Moses spoke to Aaron, Say to all the assembly of the children of Israel, Come near into the presence of Jehovah; for he has heard your murmurings.

Webster's Bible (WBT)
And Moses spoke to Aaron, Say to all the congregation of the children of Israel, Come near before the LORD: for he hath heard your murmurings.

World English Bible (WEB)
Moses said to Aaron, "Tell all the congregation of the children of Israel, 'Come near before Yahweh, for he has heard your murmurings.'"

Young's Literal Translation (YLT)
And Moses saith unto Aaron, `Say unto all the company of the sons of Israel, Come ye near before Jehovah, for He hath heard your murmurings;'

யாத்திராகமம் Exodus 16:9

அப்பொழுது மோசே ஆரோனைப் பார்த்து; நீ இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரையும் நோக்கி: கர்த்தருடைய சந்நிதியில் சேருங்கள், அவர் உங்கள் முறுமுறுப்புகளைக் கேட்டார் என்று சொல் என்றான்.

And Moses spake unto Aaron, Say unto all the congregation of the children of Israel, Come near before the LORD: for he hath heard your murmurings.

spake וַיֹּ֤אמֶר ʾāmar ah-MAHR
And Moses מֹשֶׁה֙ mōše moh-SHEH
unto אֶֽל ʾēl ale
Aaron, אַהֲרֹ֔ן ʾahărôn ah-huh-RONE
Say אֱמֹ֗ר ʾāmar ah-MAHR
unto אֶֽל ʾēl ale
all כָּל kōl kole
the congregation עֲדַת֙ ʿēdâ ay-DA
of the children בְּנֵ֣י bēn bane
of Israel, יִשְׂרָאֵ֔ל yiśrāʾēl yees-ra-ALE
Come near קִרְב֖וּ qārab ka-RAHV
before לִפְנֵ֣י pānîm pa-NEEM
the Lord: יְהוָ֑ה yĕhōwâ yeh-hoh-VA
for כִּ֣י kee
he hath heard שָׁמַ֔ע šāmaʿ sha-MA
אֵ֖ת ʾēt ate
your murmurings. תְּלֻנֹּֽתֵיכֶֽם׃ tĕlûnâ teh-loo-NA



Read Full Chapter : Exodus 16