யாத்திராகமம் 13
Exodus 13:2 in Tamil
யாத்திராகமம் 13:2
இஸ்ரவேல் புத்திரருக்குள் மனிதரிலும் மிருகஜீவன்களிலும் கர்ப்பந்திறந்து பிறக்கிற முதற்பேறனைத்தையும் எனக்குப் பரிசுத்தப்படுத்து; அது என்னுடையது என்றார்.
Tamil Indian Revised Version
இஸ்ரவேலர்களுக்குள் மனிதர்களிலும் மிருகஜீவன்களிலும் கர்ப்பம்திறந்து பிறக்கிற, முதற்பேறான அனைத்தையும் எனக்குப் பரிசுத்தப்படுத்து; அது என்னுடையது என்றார்.
Tamil Easy Reading Version
“இஸ்ரவேலில் ஒரு தாயின் வயிற்றில் பிறக்கும் முதல் ஆண் குழந்தை ஒவ்வொன்றும் எனக்குரியதாகும். முதலில் பிறந்த ஒவ்வொரு ஆண் குழந்தையும், முத லில் பிறந்த ஒவ்வொரு விலங்கும் எனக்குரியதாகும்” என்றார்.
Thiru Viviliam
“தலைப்பேறு அனைத்தையும் எனக்கு அர்ப்பணம் செய்; இஸ்ரயேல் மக்களிடையே மனிதரிலும் கால்நடைகளிலும் கருப்பையைத் திறக்கும் எல்லாத் தலைப்பேறும் எனக்குரியவை” என்றார்.
Roman Transliteration
Israel puththirarukkul manitharilum mirukajeevankalilum karppanthiranthu pirakkira mutharpaeranaiththaiyum enakkup Parisuththappaduththu; athu ennutaiyathu entar.
Exodus 13:2 in Other Translations
King James Version (KJV)
Sanctify unto me all the firstborn, whatsoever openeth the womb among the children of Israel, both of man and of beast: it is mine.
American Standard Version (ASV)
Sanctify unto me all the first-born, whatsoever openeth the womb among the children of Israel, both of man and of beast: it is mine.
Bible in Basic English (BBE)
Let the first male child of every mother among the children of Israel be kept holy for me, even the first male birth among man or beast; for it is mine.
Darby English Bible (DBY)
Hallow unto me every firstborn, whatever breaketh open the womb among the children of Israel, of man and of cattle: it is mine.
Webster's Bible (WBT)
Sanctify to me all the first-born, whatever openeth the womb among the children of Israel, both of man and of beast: it is mine.
World English Bible (WEB)
"Sanctify to me all of the firstborn, whatever opens the womb among the children of Israel, both of man and of animal. It is mine."
Young's Literal Translation (YLT)
`Sanctify to Me every first-born, opening any womb among the sons of Israel, among man and among beast; it `is' Mine.'
யாத்திராகமம் Exodus 13:2
இஸ்ரவேல் புத்திரருக்குள் மனிதரிலும் மிருகஜீவன்களிலும் கர்ப்பந்திறந்து பிறக்கிற முதற்பேறனைத்தையும் எனக்குப் பரிசுத்தப்படுத்து; அது என்னுடையது என்றார்.
Sanctify unto me all the firstborn, whatsoever openeth the womb among the children of Israel, both of man and of beast: it is mine.| Sanctify | קַדֶּשׁ | qādaš | ka-DAHSH |
| לִ֨י | |||
| unto me all | כָל | kōl | kole |
| the firstborn, | בְּכ֜וֹר | bĕkôr | beh-HORE |
| openeth | פֶּ֤טֶר | peṭer | peh-TER |
| whatsoever | כָּל | kōl | kole |
| the womb | רֶ֙חֶם֙ | reḥem | reh-HEM |
| among the children | בִּבְנֵ֣י | bēn | bane |
| of Israel, | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| of man | בָּֽאָדָ֖ם | ʾādām | ah-DAHM |
| and of beast: | וּבַבְּהֵמָ֑ה | bĕhēmâ | beh-hay-MA |
| לִ֖י | |||
| it mine. | הֽוּא׃ | hûʾ | hoo |
Read Full Chapter : Exodus 13