யாத்திராகமம் 12

Exodus 12:45 in Tamil

தமிழ்

யாத்திராகமம் 12:45
அந்நியனும் கூலியாளும் அதிலே புசிக்கவேண்டாம்.

Tamil Indian Revised Version
அந்நியனும் கூலியாளும் அதிலே சாப்பிடவேண்டாம்.

Tamil Easy Reading Version
ஆனால் ஒருவன் உங்கள் நாட்டில் வாழ்ந்தாலும், கூலி வேலைக்கு உங்களால் அமர்த் தப்பட்டவனாக இருந்தாலும், அம்மனிதன் பஸ்கா உணவை உண்ணக்கூடாது, இஸ்ரவேல் ஜனங்களுக்கு மட்டுமே பஸ்கா உரியது.

Thiru Viviliam
குடியேறியவரும் கூலியாள்களும் இதை உண்ண வேண்டாம்.

Roman Transliteration
Anniyanum kooliyaalum athilae pusikkavaenndaam.

Exodus 12:45 in Other Translations

King James Version (KJV)
A foreigner and an hired servant shall not eat thereof.

American Standard Version (ASV)
A sojourner and a hired servant shall not eat thereof.

Bible in Basic English (BBE)
A man from a strange country living among you, and a servant working for payment, may not take part in it.

Darby English Bible (DBY)
A settler and a hired servant shall not eat it.

Webster's Bible (WBT)
A foreigner, and a hired servant shall not eat of it.

World English Bible (WEB)
A foreigner and a hired servant shall not eat of it.

Young's Literal Translation (YLT)
a settler or hired servant doth not eat of it;

யாத்திராகமம் Exodus 12:45

அந்நியனும் கூலியாளும் அதிலே புசிக்கவேண்டாம்.

A foreigner and an hired servant shall not eat thereof.

A foreigner תּוֹשָׁ֥ב tôšāb toh-SHAHV
and an hired servant וְשָׂכִ֖יר śākîr sa-HEER
shall not לֹא lōʾ loh
eat thereof. יֹ֥אכַל ʾākal ah-HAHL
בּֽוֹ׃



Read Full Chapter : Exodus 12