Ecclesiastes 4:8 Image in Tamil
ஒருவன்ஒண்டிக்காரனாயிருக்கிறான்;அவனுக்குஉடனாளியுமில்லை,அவனுக்குப்பிள்ளையும்சகோதரனுமில்லை;அப்படியிருந்தும்அவன்படும்பிரயாசத்துக்குமுடிவில்லை;அவன்கண்ஐசுவரியத்தால்திருப்தியாகிறதுமில்லை;நான்ஒருநன்மையையும்அநுபவியாமல்யாருக்காகப்பிரயாசப்படுகிறேன்என்றுஅவன்சிந்திக்கிறதுமில்லை;இதுவும்மாயைதீராததொல்லை.