உபாகமம் 4

Deuteronomy 4:46 in Tamil

தமிழ்

உபாகமம் 4:46
மோசேயும் இஸ்ரவேல் புத்திரரும் எகிப்திலிருந்து புறப்பட்டபின்பு அந்த ராஜாவை முறிய அடித்து,

Tamil Indian Revised Version
மோசேயும் இஸ்ரவேல் மக்களும் எகிப்திலிருந்து புறப்பட்டபின்பு அந்த ராஜாவைத் தோற்கடித்து,

Tamil Easy Reading Version
அவர்கள் பெத்பேயோரைத் தாண்டியுள்ள பள்ளத்தாக்கில் யோர்தான் நதிக்குக் கிழக்கில் இருந்தபொழுது, மோசே இச்சட்டங்களை அவர்களுக்கு வழங்கினான். எஸ்போனில் வசித்த எமோரிய அரசனாகிய சீகோனின் நாட்டில் அவர்கள் இருந்தார்கள். (எகிப்திலிருந்து வெளியேறிய பொழுது மோசேயும் இஸ்ரவேல் ஜனங்களும் சீகோனைத் தோற்கடித்தனர்.

Thiru Viviliam
யோர்தானுக்குக் கிழக்கே பெத்பகோருக்கு எதிரே உள்ள சமவெளியில் எஸ்போனில் வாழ்ந்த எமோரியரின் அரசனாகிய சீகோனின் நாட்டில் இது நிகழ்ந்தது. மோசேயும் இஸ்ரயேல் புதல்வரும் எகிப்து நாட்டிலிருந்து புறப்பட்டு வரும் வழியில் சீகோனையும் அவன் நாட்டையும் முறியடித்திருந்தனர்.

Roman Transliteration
Mosesyum Israel puththirarum ekipthilirunthu purappattapinpu antha raajaavai muriya atiththu,

Deuteronomy 4:46 in Other Translations

King James Version (KJV)
On this side Jordan, in the valley over against Bethpeor, in the land of Sihon king of the Amorites, who dwelt at Heshbon, whom Moses and the children of Israel smote, after they were come forth out of Egypt:

American Standard Version (ASV)
beyond the Jordan, in the valley over against Beth-peor, in the land of Sihon king of the Amorites, who dwelt at Heshbon, whom Moses and the children of Israel smote, when they came forth out of Egypt.

Bible in Basic English (BBE)
On the far side of Jordan, in the valley facing Beth-peor, in the land of Sihon, king of the Amorites, who was ruling in Heshbon, whom Moses and the children of Israel overcame after they had come out of Egypt:

Darby English Bible (DBY)
on this side the Jordan, in the valley opposite to Beth-Peor, in the land of Sihon the king of the Amorites, who dwelt in Heshbon, whom Moses and the children of Israel smote when they came out of Egypt;

Webster's Bible (WBT)
On the east side of Jordan, in the valley over against Beth-Peor, in the land of Sihon king of the Amorites, who dwelt at Heshbon, whom Moses and the children of Israel smote, after they had come forth from Egypt:

World English Bible (WEB)
beyond the Jordan, in the valley over against Beth Peor, in the land of Sihon king of the Amorites, who lived at Heshbon, whom Moses and the children of Israel struck, when they came forth out of Egypt.

Young's Literal Translation (YLT)
beyond the Jordan, in the valley over-against Beth-Peor, in the land of Sihon, king of the Amorite, who is dwelling in Heshbon, whom Moses and the sons of Israel have smitten, in their coming out of Egypt,

உபாகமம் Deuteronomy 4:46

மோசேயும் இஸ்ரவேல் புத்திரரும் எகிப்திலிருந்து புறப்பட்டபின்பு அந்த ராஜாவை முறிய அடித்து,

On this side Jordan, in the valley over against Bethpeor, in the land of Sihon king of the Amorites, who dwelt at Heshbon, whom Moses and the children of Israel smote, after they were come forth out of Egypt:

On this side בְּעֵ֨בֶר ʿēber ay-VER
Jordan, הַיַּרְדֵּ֜ן yardēn yahr-DANE
in the valley בַּגַּ֗יְא gayʾ ɡai
over against מ֚וּל mûl mool
בֵּ֣ית
Beth-peor, פְּע֔וֹר bêt pĕʿôr bate peh-ORE
in the land בְּאֶ֗רֶץ ʾereṣ eh-RETS
of Sihon סִיחֹן֙ sîḥôn see-HONE
king מֶ֣לֶךְ melek meh-LEK
of the Amorites, הָֽאֱמֹרִ֔י ʾĕmōrî ay-moh-REE
who אֲשֶׁ֥ר ʾăšer uh-SHER
dwelt יוֹשֵׁ֖ב yāšab ya-SHAHV
at Heshbon, בְּחֶשְׁבּ֑וֹן ḥešbôn hesh-BONE
whom אֲשֶׁ֨ר ʾăšer uh-SHER
smote, הִכָּ֤ה nākâ na-HA
Moses מֹשֶׁה֙ mōše moh-SHEH
and the children וּבְנֵ֣י bēn bane
of Israel יִשְׂרָאֵ֔ל yiśrāʾēl yees-ra-ALE
after they were come forth בְּצֵאתָ֖ם yāṣāʾ ya-TSA
out of Egypt: מִמִּצְרָֽיִם׃ miṣrayim meets-ra-YEEM



Read Full Chapter : Deuteronomy 4