உபாகமம் 23

Deuteronomy 23:2 in Tamil

தமிழ்

உபாகமம் 23:2
வேசிப்பிள்ளையும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது; அவனுக்குப் பத்தாம் தலைமுறையானவனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது.

Tamil Indian Revised Version
வேசித்தனத்தினால் பிறந்த பிள்ளையும் கர்த்தருடைய சபையில் சேர்க்கப்படக்கூடாது; அவனுக்குப் பத்தாம் தலைமுறையானவனும் கர்த்தருடைய சபையில் சேர்க்கப்படக்கூடாது.

Tamil Easy Reading Version
ஒருவனது பெற்றோர் முறைப்படி திருமணம் செய்யாமல் அவன் பிறந்திருந்தால், அப்படிபட்டவன் இஸ்ரவேலருடன் சேர்ந்து கர்த்தரை ஆராதிக்க கூடிவரக் கூடாது. அவர்கள் சந்ததியாரில் பத்தாவது தலைமுறைமட்டும் எவரும் இஸ்ரவேலர்களின் ஆராதனையில் சேரத் தகுதியற்றவர்கள் ஆவார்கள்.

Thiru Viviliam
வேசித்தனத்தால் பிறந்தவன், அவனது பத்தாம் தலைமுறை வரைக்கும் ஆண்டவரின் திருப்பேரவைக்குள் நுழையலாகாது.

Roman Transliteration
Vaesippillaiyum karththarutaiya Sabaikku utpadalaakaathu; avanukkup paththaam thalaimuraiyaanavanum karththarutaiya Sabaikku utpadalaakaathu.

Deuteronomy 23:2 in Other Translations

King James Version (KJV)
A bastard shall not enter into the congregation of the LORD; even to his tenth generation shall he not enter into the congregation of the LORD.

American Standard Version (ASV)
A bastard shall not enter into the assembly of Jehovah; even to the tenth generation shall none of his enter into the assembly of Jehovah.

Bible in Basic English (BBE)
One whose father and mother are not married may not come into the meeting of the Lord's people, or any of his family to the tenth generation.

Darby English Bible (DBY)
A bastard shall not come into the congregation of Jehovah; even his tenth generation shall not come into the congregation of Jehovah.

Webster's Bible (WBT)
A bastard shall not enter into the congregation of the LORD; even to his tenth generation shall he not enter into the congregation of the LORD.

World English Bible (WEB)
A bastard shall not enter into the assembly of Yahweh; even to the tenth generation shall none of his enter into the assembly of Yahweh.

Young's Literal Translation (YLT)
a bastard doth not enter into the assembly of Jehovah; even a tenth generation of him doth not enter into the assembly of Jehovah.

உபாகமம் Deuteronomy 23:2

வேசிப்பிள்ளையும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது; அவனுக்குப் பத்தாம் தலைமுறையானவனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது.

A bastard shall not enter into the congregation of the LORD; even to his tenth generation shall he not enter into the congregation of the LORD.

shall not לֹֽא lōʾ loh
enter יָבֹ֥א bôʾ boh
A bastard מַמְזֵ֖ר mamzēr mahm-ZARE
into the congregation בִּקְהַ֣ל qāhāl ka-HAHL
of the Lord; יְהוָ֑ה yĕhōwâ yeh-hoh-VA
even גַּ֚ם gam ɡahm
generation דּ֣וֹר dôr dore
to his tenth עֲשִׂירִ֔י ʿăśîrî uh-see-REE
shall he not לֹא lōʾ loh
enter יָ֥בֹא bôʾ boh
ל֖וֹ
into the congregation בִּקְהַ֥ל qāhāl ka-HAHL
of the Lord. יְהוָֽה׃ yĕhōwâ yeh-hoh-VA



Read Full Chapter : Deuteronomy 23