உபாகமம் 22
Deuteronomy 22:5 in Tamil
உபாகமம் 22:5
புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிக்கலாகாது, ஸ்திரீகளின் உடைகளைப் புருஷர் தரிக்கலாகாது; அப்படிச் செய்கிறவர்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்.
Tamil Indian Revised Version
ஆண்களின் உடைகளை பெண்கள் அணியக்கூடாது, பெண்களின் உடைகளை ஆண்கள் அணியக்கூடாது; அப்படிச் செய்கிறவர்கள் எல்லோரும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்.
Tamil Easy Reading Version
“ஒரு பெண், ஆணின் உடைகளை அணியக் கூடாது. அதுபோல் ஒரு ஆண் பெண்ணின் ஆடைகளை அணியக்கூடாது. உங்கள் தேவனாகிய கர்த்தர் இதை மிகவும் வெறுக்கின்றார்.
Thiru Viviliam
ஆண்களின் ஆடைகளைப் பெண்கள் அணியலாகாது. பெண்களின் உடைகளை ஆண்கள் உடுத்தலாகாது. ஏனெனில், அப்படிச் செய்பவர்கள் உன் கடவுளாகிய ஆண்டவருக்கு அருவருப்பானவர்கள்.
Roman Transliteration
Purusharin utaikalai sthireekal tharikkalaakaathu, sthireekalin utaikalaip purushar tharikkalaakaathu; appatich seykiravarkal ellaarum un thaevanaakiya karththarukku aruvaruppaanavarkal.
Deuteronomy 22:5 in Other Translations
King James Version (KJV)
The woman shall not wear that which pertaineth unto a man, neither shall a man put on a woman's garment: for all that do so are abomination unto the LORD thy God.
American Standard Version (ASV)
A woman shall not wear that which pertaineth unto a man, neither shall a man put on a woman's garment; for whosoever doeth these things is an abomination unto Jehovah thy God.
Bible in Basic English (BBE)
It is not right for a woman to be dressed in man's clothing, or for a man to put on a woman's robe: whoever does such things is disgusting to the Lord your God.
Darby English Bible (DBY)
There shall not be a man's apparel on a woman, neither shall a man put on a woman's clothing; for whoever doeth so is an abomination to Jehovah thy God.
Webster's Bible (WBT)
A woman shall not wear that which pertaineth to a man, neither shall a man put on a woman's garment: for all that do so are abomination to the LORD thy God.
World English Bible (WEB)
A woman shall not wear men's clothing, neither shall a man put on women's clothing; for whoever does these things is an abomination to Yahweh your God.
Young's Literal Translation (YLT)
`The habiliments of a man are not on a woman, nor doth a man put on the garment of a woman, for the abomination of Jehovah thy God `is' any one doing these.
உபாகமம் Deuteronomy 22:5
புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிக்கலாகாது, ஸ்திரீகளின் உடைகளைப் புருஷர் தரிக்கலாகாது; அப்படிச் செய்கிறவர்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்.
The woman shall not wear that which pertaineth unto a man, neither shall a man put on a woman's garment: for all that do so are abomination unto the LORD thy God.| shall not | לֹֽא | lōʾ | loh |
| wear | יִהְיֶ֤ה | hāyâ | ha-YA |
| that which pertaineth | כְלִי | kĕlî | keh-LEE |
| unto a man, | גֶ֙בֶר֙ | geber | ɡeh-VER |
| עַל | ʿal | al | |
| The woman | אִשָּׁ֔ה | ʾiššâ | ee-SHA |
| neither | וְלֹֽא | lōʾ | loh |
| put on | יִלְבַּ֥שׁ | lābaš | la-VAHSH |
| shall a man | גֶּ֖בֶר | geber | ɡeh-VER |
| garment: | שִׂמְלַ֣ת | śimlâ | seem-LA |
| a woman's | אִשָּׁ֑ה | ʾiššâ | ee-SHA |
| for | כִּ֧י | kî | kee |
| abomination | תֽוֹעֲבַ֛ת | tôʿēba | toh-ay-VA |
| unto the Lord | יְהוָ֥ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| thy God. | אֱלֹהֶ֖יךָ | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| all | כָּל | kōl | kole |
| that do | עֹ֥שֵׂה | ʿāśâ | ah-SA |
| so | אֵֽלֶּה׃ | ʾēlle | ay-LEH |
Read Full Chapter : Deuteronomy 22