உபாகமம் 12

Deuteronomy 12:25 in Tamil

தமிழ்

உபாகமம் 12:25
நீ கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்வதினால், நீயும் உனக்குப் பின்வரும் உன் பிள்ளைகளும் நன்றாயிருக்கும்படி நீ அதைச் சாப்பிடலாகாது.

Tamil Indian Revised Version
நீ கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்வதினால், நீயும் உனக்குப் பின்வரும் உன் பிள்ளைகளும் நன்றாயிருக்கும்படி நீ அதைச் சாப்பிடக்கூடாது.

Tamil Easy Reading Version
ஆகவே இரத்தத்தை உண்ணக் கூடாது. கர்த்தர் உங்களுக்குச் சொன்ன சரியானவற்றையே நீங்கள் செய்யவேண்டும். பின் உங்களுக்கும், உங்கள் சந்ததியினருக்கும் நல்லவைகளே நடக்கும்.

Thiru Viviliam
நீங்கள் அதை அருந்தலாகாது. அப்பொழுது உங்களுக்கும், உங்களுக்குப்பின் உங்கள் மக்களுக்கும் எல்லாம் நலமாகும். ஆண்டவரின் பார்வையில் நீங்கள் நேரியன செய்தவர்கள் ஆவீர்கள்.

Roman Transliteration
Nee karththarin paarvaikkuch semmaiyaanathaich seyvathinaal, neeyum unakkup pinvarum un pillaikalum nantayirukkumpati nee athaich saappidalaakaathu.

Deuteronomy 12:25 in Other Translations

King James Version (KJV)
Thou shalt not eat it; that it may go well with thee, and with thy children after thee, when thou shalt do that which is right in the sight of the LORD.

American Standard Version (ASV)
Thou shalt not eat it; that it may go well with thee, and with thy children after thee, when thou shalt do that which is right in the eyes of Jehovah.

Bible in Basic English (BBE)
Do not take it for food; so that it may be well for you and for your children after you, while you do what is right in the eyes of the Lord.

Darby English Bible (DBY)
thou shalt not eat it; that it may go well with thee, and with thy children after thee, when thou shalt do what is right in the eyes of Jehovah.

Webster's Bible (WBT)
Thou shalt not eat it; that it may be well with thee, and with thy children after thee, when thou shalt do that which is right in the sight of the LORD.

World English Bible (WEB)
You shall not eat it; that it may go well with you, and with your children after you, when you shall do that which is right in the eyes of Yahweh.

Young's Literal Translation (YLT)
thou dost not eat it, in order that it may be well with thee, and with thy sons after thee, when thou dost that which `is' right in the eyes of Jehovah.

உபாகமம் Deuteronomy 12:25

நீ கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்வதினால், நீயும் உனக்குப் பின்வரும் உன் பிள்ளைகளும் நன்றாயிருக்கும்படி நீ அதைச் சாப்பிடலாகாது.

Thou shalt not eat it; that it may go well with thee, and with thy children after thee, when thou shalt do that which is right in the sight of the LORD.

Thou shalt not לֹ֖א lōʾ loh
eat תֹּֽאכְלֶ֑נּוּ ʾākal ah-HAHL
it; that לְמַ֨עַן maʿan ma-AN
it may go well יִיטַ֤ב yāṭab ya-TAHV
לְךָ֙
with thee, and with thy children וּלְבָנֶ֣יךָ bēn bane
after אַֽחֲרֶ֔יךָ ʾaḥar ah-HAHR
thee, when כִּֽי kee
thou shalt do תַעֲשֶׂ֥ה ʿāśâ ah-SA
right הַיָּשָׁ֖ר yāšār ya-SHAHR
in the sight בְּעֵינֵ֥י ʿayin ah-YEEN
of the Lord. יְהוָֽה׃ yĕhōwâ yeh-hoh-VA



Read Full Chapter : Deuteronomy 12