உபாகமம் 12
Deuteronomy 12:19 in Tamil
உபாகமம் 12:19
நீ உன் தேசத்திலுருக்கும் நாளெல்லாம் லேவியனைக் கைவிடாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு.
Tamil Indian Revised Version
நீ உன் தேசத்திலிருக்கும் நாட்களெல்லாம் லேவியனைக் கைவிடாதபடி எச்சரிக்கையாயிரு.
Tamil Easy Reading Version
எப்போதும் உங்களது இந்த உணவுகளில் லேவியர்களுக்கு பங்கு அளிப்பதில் தவறாதீர்கள். உங்கள் தேசத்தில் நீங்கள் வாழும்வரை இதை நீங்கள் செய்யவேண்டும்.
Thiru Viviliam
உங்கள் நாட்டில் வாழும் நாளெல்லாம் லேவியரைக் கைவிடாதபடி கவனமாய் இருங்கள்.⒫
Roman Transliteration
Nee un thaesaththilurukkum naalellaam laeviyanaik kaividaathapatikkum echcharikkaiyaayiru.
Deuteronomy 12:19 in Other Translations
King James Version (KJV)
Take heed to thyself that thou forsake not the Levite as long as thou livest upon the earth.
American Standard Version (ASV)
Take heed to thyself that thou forsake not the Levite as long as thou livest in thy land.
Bible in Basic English (BBE)
See that you do not give up caring for the Levite as long as you are living in your land.
Darby English Bible (DBY)
Take heed to thyself that thou forsake not the Levite all the days thou shalt be in thy land.
Webster's Bible (WBT)
Take heed to thyself that thou forsake not the Levite as long as thou livest upon the earth.
World English Bible (WEB)
Take heed to yourself that you don't forsake the Levite as long as you live in your land.
Young's Literal Translation (YLT)
take heed to thee lest thou forsake the Levite all thy days on thy ground.
உபாகமம் Deuteronomy 12:19
நீ உன் தேசத்திலுருக்கும் நாளெல்லாம் லேவியனைக் கைவிடாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு.
Take heed to thyself that thou forsake not the Levite as long as thou livest upon the earth.| Take heed | הִשָּׁ֣מֶר | šāmar | sha-MAHR |
| לְךָ֔ | |||
| not | פֶּֽן | pēn | pane |
| to thyself that thou forsake | תַּעֲזֹ֖ב | ʿāzab | ah-ZAHV |
| אֶת | ʾēt | ate | |
| the Levite | הַלֵּוִ֑י | lēwiyyî | lay-vee-YEE |
| כָּל | kōl | kole | |
| as long as thou livest | יָמֶ֖יךָ | yôm | yome |
| upon | עַל | ʿal | al |
| the earth. | אַדְמָתֶֽךָ׃ | ʾădāmâ | uh-da-MA |
Read Full Chapter : Deuteronomy 12