தானியேல் 3

Daniel 3:11 in Tamil

தமிழ்

தானியேல் 3:11
எவனாகிலும் தாழ விழுந்து பணிந்துகொள்ளாமற்போனால், அவன் எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்படவேண்டுமென்றும், ராஜாவாகிய நீர் கட்டளையிட்டீரே.

Tamil Indian Revised Version
எவனாகிலும் கீழேவிழுந்து பணிந்துகொள்ளாவிட்டால், அவன் எரிகிற நெருப்புச்சூளையின் நடுவிலே போடப்படவேண்டுமென்றும், ராஜாவாகிய நீர் கட்டளையிட்டீரே.

Tamil Easy Reading Version
அதோடு, எவனாவது தங்க விக்கிரகத்தைப் பணிந்து தொழுதுகொள்ளாமலிருந்தால் அவன் அதிக வெப்பமுள்ள எரிகிற அக்கினிச் சூளையில் போடப்படுவான் என்றும் நீர் கட்டளையிட்டீர்.

Thiru Viviliam
எவராகிலும் தாழவீழ்ந்து பணியாமல் போனால் அவர்கள் எரிகிற தீச்சூளையில் போடப்படுவார்கள் என்றும் நீர் ஆணை விடுத்தீர் அல்லவா?

Roman Transliteration
Evanaakilum thaala vilunthu panninthukollaamarponaal, avan erikira akkinichchaூlaiyin naduvilae podappadavaenndumentum, raajaavaakiya neer kattalaiyittirae.

Daniel 3:11 in Other Translations

King James Version (KJV)
And whoso falleth not down and worshippeth, that he should be cast into the midst of a burning fiery furnace.

American Standard Version (ASV)
and whoso falleth not down and worshippeth, shall be cast into the midst of a burning fiery furnace.

Bible in Basic English (BBE)
And anyone not falling down and worshipping is to be put into a burning and flaming fire.

Darby English Bible (DBY)
and [that] whosoever doth not fall down and worship, shall be cast into the midst of a burning fiery furnace.

World English Bible (WEB)
and whoever doesn't fall down and worship shall be cast into the midst of a burning fiery furnace.

Young's Literal Translation (YLT)
and whoso doth not fall down and do obeisance, is cast into the midst of a burning fiery furnace.

தானியேல் Daniel 3:11

எவனாகிலும் தாழ விழுந்து பணிந்துகொள்ளாமற்போனால், அவன் எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்படவேண்டுமென்றும், ராஜாவாகிய நீர் கட்டளையிட்டீரே.

And whoso falleth not down and worshippeth, that he should be cast into the midst of a burning fiery furnace.

And whoso וּמַן mān mahn
דִּי dee
not לָ֥א lāʾ la
falleth down יִפֵּ֖ל nĕpal neh-FAHL
and worshippeth, וְיִסְגֻּ֑ד sĕgid seh-ɡEED
he should be cast יִתְרְמֵ֕א rĕmâ reh-MA
into the midst לְגֽוֹא gǎw ɡahv
furnace. אַתּ֥וּן ʾattûn ah-TOON
fiery נוּרָ֖א nûr noor
of a burning יָקִֽדְתָּֽא׃ yĕqad yeh-KAHD



Read Full Chapter : Daniel 3