Daniel 11:25 Image in Tamil
பின்னும்தென்றிசைராஜாவுக்குவிரோதமாகப்பெரியசேனையோடேபோர்செய்யத்தன்வல்லமையையும்தன்ஸ்திரத்தையும்எழுப்புவான்,அப்பொழுதுதென்றிசைராஜாமிகவும்பலத்தபெரியஇராணுவத்தோடேபோய்யுத்தங்கலப்பான்;ஆனாலும்அவர்கள்அவனுக்குவிரோதமாகத்துராலோசனைபண்ணியிருந்தபடியால்,அவன்நிற்கமாட்டான்.