தானியேல் 1

Daniel 1:16 in Tamil

தமிழ்

தானியேல் 1:16
ஆகையால் மேல்ஷார் அவர்கள் புசிக்கக் கட்டளையான போஜனத்தையும், அவர்கள் குடிக்கக் கட்டளையான திராட்சரசத்தையும் நீக்கிவைத்து, அவர்களுக்குப் பருப்பு முதலானவைகளைக் கொடுத்தான்.

Tamil Indian Revised Version
ஆகையால் மேல்ஷார் அவர்கள் சாப்பிடச்சொன்ன உணவையும், அவர்கள் குடிக்கச்சொன்ன திராட்சைரசத்தையும் நீக்கிவைத்து, அவர்களுக்குப் பருப்பு முதலானவைகளைக் கொடுத்தான்.

Tamil Easy Reading Version
எனவே, காவலன் அரசனது உணவையும் திராட்சைரசத்தையும் தொடர்ந்து கொடுப்பதை நிறுத்தினான். அதற்குப் பதிலாக அவன் தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா ஆகியோருக்குக் காய்கறிகளைக் கொடுத்தான்.

Thiru Viviliam
ஆதலால் மேற்பார்வையாளன் அவர்கள் உண்ணவேண்டிய சிறப்புணவுக்கும் பருகவேண்டிய திராட்சை இரசத்திற்கும் பதிலாக மரக்கறி உணவையே அவர்களுக்குக் கொடுத்து வந்தான்.⒫

Roman Transliteration
Aakaiyaal maelshaar avarkal pusikkak kattalaiyaana pojanaththaiyum, avarkal kutikkak kattalaiyaana thiraatcharasaththaiyum neekkivaiththu, avarkalukkup paruppu muthalaanavaikalaik koduththaan.

Daniel 1:16 in Other Translations

King James Version (KJV)
Thus Melzar took away the portion of their meat, and the wine that they should drink; and gave them pulse.

American Standard Version (ASV)
So the steward took away their dainties, and the wine that they should drink, and gave them pulse.

Bible in Basic English (BBE)
So the keeper regularly took away their meat and the wine which was to have been their drink, and gave them grain.

Darby English Bible (DBY)
So the steward took away their delicate food, and the wine that they should drink; and gave them pulse.

World English Bible (WEB)
So the steward took away their dainties, and the wine that they should drink, and gave them pulse.

Young's Literal Translation (YLT)
And the Meltzar is taking away their portion of food, and the wine of their drink, and is giving to them vegetables.

தானியேல் Daniel 1:16

ஆகையால் மேல்ஷார் அவர்கள் புசிக்கக் கட்டளையான போஜனத்தையும், அவர்கள் குடிக்கக் கட்டளையான திராட்சரசத்தையும் நீக்கிவைத்து, அவர்களுக்குப் பருப்பு முதலானவைகளைக் கொடுத்தான்.

Thus Melzar took away the portion of their meat, and the wine that they should drink; and gave them pulse.

וַיְהִ֣י hāyâ ha-YA
Thus Melzar הַמֶּלְצַ֗ר melṣār mel-TSAHR
took away נֹשֵׂא֙ nāśāʾ na-SA
אֶת ʾēt ate
the portion of their meat, פַּתְבָּגָ֔ם patbag paht-BAHɡ
and the wine וְיֵ֖ין yayin ya-YEEN
that they should drink; מִשְׁתֵּיהֶ֑ם mište meesh-TEH
and gave וְנֹתֵ֥ן nātan na-TAHN
לָהֶ֖ם
them pulse. זֵרְעֹנִֽים׃ zērōaʿ zay-ROH-ah



Read Full Chapter : Daniel 1