நீதிமொழிகள் 29
Proverbs 29:16 in Tamil
நீதிமொழிகள் 29:16
துன்மார்க்கர் பெருகினால் பாவமும் பெருகும்; நீதிமான்களோ அவர்கள் விழுவதைக் காண்பார்கள்.
Tamil Indian Revised Version
துன்மார்க்கர்கள் பெருகினால் பாவமும் பெருகும்; நீதிமான்களோ அவர்கள் விழுவதைக் காண்பார்கள்.
Tamil Easy Reading Version
தீயவர்கள் நாட்டை ஆண்டால், எங்கும் பாவமே நிறைந்திருக்கும். இறுதியில் நல்லவர்களே வெல்வார்கள்.
Thiru Viviliam
⁽பொல்லாரின் ஆட்சி தீவினையைப் பெருக்கும்; அவர்களது வீழ்ச்சியை நல்லார் காண்பர்.⁾
Roman Transliteration
Thunmaarkkar perukinaal paavamum perukum; neethimaankalo avarkal viluvathaik kaannpaarkal.
Proverbs 29:16 in Other Translations
King James Version (KJV)
When the wicked are multiplied, transgression increaseth: but the righteous shall see their fall.
American Standard Version (ASV)
When the wicked are increased, transgression increaseth; But the righteous shall look upon their fall.
Bible in Basic English (BBE)
When evil men are in power, wrongdoing is increased; but the upright will have pleasure when they see their downfall.
Darby English Bible (DBY)
When the wicked increase, transgression increaseth; but the righteous shall see their fall.
World English Bible (WEB)
When the wicked increase, sin increases; But the righteous will see their downfall.
Young's Literal Translation (YLT)
In the multiplying of the wicked transgression multiplieth, And the righteous on their fall do look.
நீதிமொழிகள் Proverbs 29:16
துன்மார்க்கர் பெருகினால் பாவமும் பெருகும்; நீதிமான்களோ அவர்கள் விழுவதைக் காண்பார்கள்.
When the wicked are multiplied, transgression increaseth: but the righteous shall see their fall.| are multiplied, | בִּרְב֣וֹת | rābâ | ra-VA |
| When the wicked | רְ֭שָׁעִים | rāšāʿ | ra-SHA |
| increaseth: | יִרְבֶּה | rābâ | ra-VA |
| transgression | פָּ֑שַׁע | pešaʿ | peh-SHA |
| but the righteous | וְ֝צַדִּיקִ֗ים | ṣaddîq | tsa-DEEK |
| their fall. | בְּֽמַפַּלְתָּ֥ם | mappelet | ma-peh-LET |
| shall see | יִרְאֽוּ׃ | rāʾâ | ra-AH |
Read Full Chapter : Proverbs 29