எண்ணாகமம் 6
Numbers 6:10 in Tamil
எண்ணாகமம் 6:10
எட்டாம் நாளில் இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது ஆசரிப்புக் கூடாரவாசலில் ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவன்.
Tamil Indian Revised Version
எட்டாம் நாளில் இரண்டு காட்டுப்புறாக்களையோ இரண்டு புறாக்குஞ்சுகளையோ ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் ஆசாரியனிடம் கொண்டுவரவேண்டும்.
Tamil Easy Reading Version
எட்டாவது நாள், நசரேய விரதம் கொள்ளும் அவன், இரண்டு புறாக்களையும் இரண்டு புறாக் குஞ்சுகளையும் ஆசாரியனிடம் கொண்டுவரவேண்டும். அவன் இவற்றை ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் ஆசாரியனிடம் கொடுக்க வேண்டும்.
Thiru Viviliam
எட்டாம் நாளில் அவன் இரு காட்டுப் புறாக்களையோ, இரு மாடப்புறாக்குஞ்சுகளையோ சந்திப்புக் கூடாரநுழை வாயிலுக்கு குருவிடம் கொண்டு வர வேண்டும்.⒫
Roman Transliteration
Ettam naalil iranndu kaattuppuraakkalaiyaavathu iranndu puraakkunjukalaiyaavathu aasarippuk koodaaravaasalil aasaariyanidaththil konnduvarakkadavan.
Numbers 6:10 in Other Translations
King James Version (KJV)
And on the eighth day he shall bring two turtles, or two young pigeons, to the priest, to the door of the tabernacle of the congregation:
American Standard Version (ASV)
And on the eighth day he shall bring two turtle-doves, or two young pigeons, to the priest, to the door of the tent of meeting:
Bible in Basic English (BBE)
And on the eighth day let him take to the priest, at the door of the Tent of meeting, two doves or two young pigeons;
Darby English Bible (DBY)
And on the eighth day he shall bring two turtle-doves, or two young pigeons, to the priest, at the entrance of the tent of meeting.
Webster's Bible (WBT)
And on the eighth day he shall bring two turtles, or two young pigeons, to the priest, to the door of the tabernacle of the congregation:
World English Bible (WEB)
On the eighth day he shall bring two turtledoves or two young pigeons to the priest, to the door of the Tent of Meeting.
Young's Literal Translation (YLT)
and on the eighth day he bringeth in two turtle-doves or two young pigeons unto the priest, unto the opening of the tent of meeting,
எண்ணாகமம் Numbers 6:10
எட்டாம் நாளில் இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது ஆசரிப்புக் கூடாரவாசலில் ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவன்.
And on the eighth day he shall bring two turtles, or two young pigeons, to the priest, to the door of the tabernacle of the congregation:| day | וּבַיּ֣וֹם | yôm | yome |
| And on the eighth | הַשְּׁמִינִ֗י | šĕmînî | sheh-mee-NEE |
| he shall bring | יָבִא֙ | bôʾ | boh |
| two | שְׁתֵּ֣י | šĕnayim | sheh-na-YEEM |
| turtles, | תֹרִ֔ים | tôr | tore |
| or | א֥וֹ | ʾô | oh |
| two | שְׁנֵ֖י | šĕnayim | sheh-na-YEEM |
| young | בְּנֵ֣י | bēn | bane |
| pigeons, | יוֹנָ֑ה | yônâ | yoh-NA |
| to | אֶל | ʾēl | ale |
| the priest, | הַכֹּהֵ֔ן | kōhēn | koh-HANE |
| to | אֶל | ʾēl | ale |
| the door | פֶּ֖תַח | petaḥ | peh-TAHK |
| of the tabernacle | אֹ֥הֶל | ʾōhel | oh-HEL |
| of the congregation: | מוֹעֵֽד׃ | môʿēd | moh-ADE |
Read Full Chapter : Numbers 6