எண்ணாகமம் 29
Numbers 29:3 in Tamil
எண்ணாகமம் 29:3
அவைகளுக்கு அடுத்த போஜனபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவிலே காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், ஆட்டுக்கடாவுக்காக இரண்டு பங்கையும்,
Tamil Indian Revised Version
அவைகளுக்கு அடுத்த உணவுபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவிலே காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், ஆட்டுக்கடாவுக்காக இரண்டு பங்கையும்,
Tamil Easy Reading Version
அதோடு உணவுபலியும் தரவேண்டும். அதில் காளையோடு 24 கிண்ணம் மெல்லிய மாவை எண்ணெயுடன் பிசைந்து தரவேண்டும். ஆட்டுக்கடாவோடு 16 கிண்ணம் மெல்லிய மாவை எண்ணெயுடன் பிசைந்து தர வேண்டும்.
Thiru Viviliam
அத்துடன் உணவுப் படையலாக எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு, காளைக்காக ஆறு படியும், ஆட்டுக் கிடாய்க்காக நான்கு படி அளவில் இருக்கும்.
Roman Transliteration
Avaikalukku aduththa pojanapaliyaaka ennnneyilae pisaintha melliya maavilae kaalaikkaakap paththil moontu pangaiyum, aattukkadaavukkaaka iranndu pangaiyum,
Numbers 29:3 in Other Translations
King James Version (KJV)
And their meat offering shall be of flour mingled with oil, three tenth deals for a bullock, and two tenth deals for a ram,
American Standard Version (ASV)
and their meal-offering, fine flour mingled with oil, three tenth parts for the bullock, two tenth parts for the ram,
Bible in Basic English (BBE)
And their meal offering, the best meal mixed with oil, three tenth parts for an ox, two tenth parts for a male sheep,
Darby English Bible (DBY)
and their oblation of fine flour mingled with oil, three tenth parts for the bullock, two tenth parts for the ram,
Webster's Bible (WBT)
And their meat-offering shall be of flour mingled with oil, three tenth-parts for a bullock, and two tenth-parts for a ram,
World English Bible (WEB)
and their meal-offering, fine flour mixed with oil, three tenth parts for the bull, two tenth parts for the ram,
Young's Literal Translation (YLT)
and their present, flour mixed with oil, three-tenth deals for the bullock, two-tenth deals for the ram,
எண்ணாகமம் Numbers 29:3
அவைகளுக்கு அடுத்த போஜனபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவிலே காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், ஆட்டுக்கடாவுக்காக இரண்டு பங்கையும்,
And their meat offering shall be of flour mingled with oil, three tenth deals for a bullock, and two tenth deals for a ram,| And their meat offering | וּמִנְחָתָ֔ם | minḥâ | meen-HA |
| flour | סֹ֖לֶת | sōlet | soh-LET |
| mingled | בְּלוּלָ֣ה | bālal | ba-LAHL |
| with oil, | בַשָּׁ֑מֶן | šemen | sheh-MEN |
| three | שְׁלֹשָׁ֤ה | šālôš | sha-LOHSH |
| tenth deals | עֶשְׂרֹנִים֙ | ʿiśśārôn | ee-sa-RONE |
| for a bullock, | לַפָּ֔ר | par | pahr |
| two | שְׁנֵ֥י | šĕnayim | sheh-na-YEEM |
| tenth deals | עֶשְׂרֹנִ֖ים | ʿiśśārôn | ee-sa-RONE |
| for a ram, | לָאָֽיִל׃ | ʾayil | ah-YEEL |
Read Full Chapter : Numbers 29