எண்ணாகமம் 28
Numbers 28:25 in Tamil
எண்ணாகமம் 28:25
ஏழாம் நாளிலே பரிசுத்த சபைகூடுதல் இருக்கவேண்டும்; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது..
Tamil Indian Revised Version
ஏழாம் நாளிலே பரிசுத்த சபைகூடுதல் இருக்கவேண்டும்; அதில் சாதாரணமான எந்த ஒரு வேலையும் செய்யக்கூடாது.
Tamil Easy Reading Version
“இதன் ஏழாவது நாள் இன்னொரு சிறப்புக் கூட்டம் இருக்கும். அந்நாளில் நீங்கள் எவ்வித வேலையும் செய்யக்கூடாது.
Thiru Viviliam
ஏழாம் நாள் உங்களுக்குத் திருப்பேரவை நாள். நீங்கள் கடினமான வேலை ஏதும் செய்யக்கூடாது.
Roman Transliteration
Aelaam naalilae Parisuththa Sabaikooduthal irukkavaenndum; athil saathaaranamaana yaathoru vaelaiyum seyyalaakaathu..
Numbers 28:25 in Other Translations
King James Version (KJV)
And on the seventh day ye shall have an holy convocation; ye shall do no servile work.
American Standard Version (ASV)
And on the seventh day ye shall have a holy convocation: ye shall do no servile work.
Bible in Basic English (BBE)
Then on the seventh day there will be a holy meeting; you may do no field-work.
Darby English Bible (DBY)
And on the seventh day ye shall have a holy convocation; no manner of servile work shall ye do.
Webster's Bible (WBT)
And on the seventh day ye shall have a holy convocation; ye shall do no servile work.
World English Bible (WEB)
On the seventh day you shall have a holy convocation: you shall do no servile work.
Young's Literal Translation (YLT)
and on the seventh day a holy convocation ye have, ye do no servile work.
எண்ணாகமம் Numbers 28:25
ஏழாம் நாளிலே பரிசுத்த சபைகூடுதல் இருக்கவேண்டும்; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது..
And on the seventh day ye shall have an holy convocation; ye shall do no servile work.| day | וּבַיּוֹם֙ | yôm | yome |
| And on the seventh | הַשְּׁבִיעִ֔י | šĕbîʿî | sheh-vee-EE |
| convocation; | מִקְרָא | miqrāʾ | meek-RA |
| an holy | קֹ֖דֶשׁ | qōdeš | koh-DESH |
| ye shall have | יִֽהְיֶ֣ה | hāyâ | ha-YA |
| לָכֶ֑ם | |||
| כָּל | kōl | kole | |
| work. | מְלֶ֥אכֶת | mĕlāʾkâ | meh-la-HA |
| servile | עֲבֹדָ֖ה | ʿăbōdâ | uh-voh-DA |
| no | לֹ֥א | lōʾ | loh |
| ye shall do | תַֽעֲשֽׂוּ׃ | ʿāśâ | ah-SA |
Read Full Chapter : Numbers 28