எண்ணாகமம் 10

Numbers 10:23 in Tamil

தமிழ்

எண்ணாகமம் 10:23
மனாசே சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குப் பெதாசூரின் குமாரன் கமாலியேல் தலைவனாயிருந்தான்.

Tamil Indian Revised Version
மனாசே சந்ததியாருடைய கோத்திரத்தின் இராணுவத்திற்குப் பெதாசூரின் மகன் கமாலியேல் தலைவனாக இருந்தான்.

Tamil Easy Reading Version
அடுத்து மனாசேயின் கோத்திரம் வந்தது. பெதாசூரின் மகனான கமாலியேல் அதற்குத் தலைவனாக இருந்தான்.

Thiru Viviliam
மனாசே மக்கள் குலத்தின் படைத்தலைவன் பெதாசூரின் மகன் கமாலியேல்;

Roman Transliteration
Manaase santhathiyaarutaiya koththiraththin senaikkup pethaasoorin kumaaran kamaaliyael thalaivanaayirunthaan.

Numbers 10:23 in Other Translations

King James Version (KJV)
And over the host of the tribe of the children of Manasseh was Gamaliel the son of Pedahzur.

American Standard Version (ASV)
And over the host of the tribe of the children of Manasseh was Gamaliel the son of Pedahzur.

Bible in Basic English (BBE)
At the head of the army of the children of Manasseh was Gamaliel, the son of Pedahzur.

Darby English Bible (DBY)
and over the host of the tribe of the children of Manasseh was Gamaliel the son of Pedahzur;

Webster's Bible (WBT)
And over the host of the tribe of the children of Manasseh was Gamaliel the son of Pedahzur.

World English Bible (WEB)
Over the host of the tribe of the children of Manasseh was Gamaliel the son of Pedahzur.

Young's Literal Translation (YLT)
And over the host of the tribe of the sons of Manasseh `is' Gamalial son of Pedahzur.

எண்ணாகமம் Numbers 10:23

மனாசே சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குப் பெதாசூரின் குமாரன் கமாலியேல் தலைவனாயிருந்தான்.

And over the host of the tribe of the children of Manasseh was Gamaliel the son of Pedahzur.

And over וְעַ֨ל ʿal al
the host צְבָ֔א ṣābāʾ tsa-VA
of the tribe מַטֵּ֖ה maṭṭe ma-TEH
of the children בְּנֵ֣י bēn bane
of Manasseh מְנַשֶּׁ֑ה mĕnašše meh-na-SHEH
Gamaliel גַּמְלִיאֵ֖ל gamlîʾēl ɡahm-lee-ALE
the son בֶּן bēn bane
of Pedahzur. פְּדָהצֽוּר׃ pĕdohṣûr peh-doh-TSOOR

Read Full Chapter : Numbers 10