லூக்கா 2

Luke 2:22 in Tamil

தமிழ்

லூக்கா 2:22
மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படியே அவர்களுடைய சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறினபோது,

Tamil Indian Revised Version
மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படியே அவர்களுடைய சுத்திகரிப்பு நாட்கள் முடிந்தபின்பு,

Tamil Easy Reading Version
குழந்தை பெற்ற பெண் சுத்தமாகும் பொருட்டு மோசேயின் விதிகள் கூறியவற்றைச் செய்யும்படியான காலம் வந்தது. யோசேப்பும், மரியாளும், இயேசுவை தேவனிடம் அர்ப்பணிக்குமாறு எருசலேமுக்குக் கொண்டு வந்தனர்.

Thiru Viviliam
மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள்.⒫

Other Title
இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல்

Roman Transliteration
Mosesyin niyaayappiramaanaththinpatiyae avarkalutaiya suththikarippin naatkal niraivaerinapothu,

Luke 2:22 in Other Translations

King James Version (KJV)
And when the days of her purification according to the law of Moses were accomplished, they brought him to Jerusalem, to present him to the Lord;

American Standard Version (ASV)
And when the days of their purification according to the law of Moses were fulfilled, they brought him up to Jerusalem, to present him to the Lord

Bible in Basic English (BBE)
And when the necessary days for making them clean by the law of Moses had come to an end, they took him to Jerusalem to give him to the Lord

Darby English Bible (DBY)
And when the days were fulfilled for their purifying according to the law of Moses, they brought him to Jerusalem to present [him] to the Lord

World English Bible (WEB)
When the days of their purification according to the law of Moses were fulfilled, they brought him up to Jerusalem, to present him to the Lord

Young's Literal Translation (YLT)
And when the days of their purification were fulfilled, according to the law of Moses, they brought him up to Jerusalem, to present to the Lord,

லுூக்கா Luke 2:22

மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படியே அவர்களுடைய சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறினபோது,

And when the days of her purification according to the law of Moses were accomplished, they brought him to Jerusalem, to present him to the Lord;

And Καὶ kai kay
when ὅτε hote OH-tay
were accomplished, ἐπλήσθησαν plēthō PLAY-thoh
the αἱ ho oh
days ἡμέραι hēmera ay-MAY-ra
τοῦ ho oh
of purification καθαρισμοῦ katharismos ka-tha-ree-SMOSE
her αὐτῶν autos af-TOSE
according to κατὰ kata ka-TA
the τὸν ho oh
law νόμον nomos NOH-mose
of Moses Μωσέως, mōseus moh-SAYFS
they brought ἀνήγαγον anagō ah-NA-goh
him αὐτὸν autos af-TOSE
to εἰς eis ees
Jerusalem, Ἱεροσόλυμα hierosolyma ee-ay-rose-OH-lyoo-ma
to present παραστῆσαι paristēmi pa-REE-stay-mee
the τῷ ho oh
to Lord; κυρίῳ kyrios KYOO-ree-ose



Read Full Chapter : Luke 2