லூக்கா 10

Luke 10:8 in Tamil

தமிழ்

லூக்கா 10:8
ஒரு பட்டணத்தில் நீங்கள் பிரவேசிக்கிறபொழுது, ஜனங்கள் உங்களை ஏற்றுக்கொண்டால் அவர்கள் உங்கள்முன் வைக்கிறவைகளை நீங்கள் புசித்து,

Tamil Indian Revised Version
ஒரு பட்டணத்தில் நீங்கள் பிரவேசிக்கும்போது, மக்கள் உங்களை ஏற்றுக்கொண்டால் அவர்கள் உங்கள்முன் வைக்கிறவைகளை நீங்கள் சாப்பிட்டு,

Tamil Easy Reading Version
“ஒரு நகரத்தில் நுழையும்போது அங்குள்ள மக்கள் உங்களை வரவேற்றால் அவர்கள் உங்கள் முன் வைக்கும் உணவை சாப்பிடுங்கள்.

Thiru Viviliam
நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொண்டால் உங்களுக்குப் பரிமாறுவதை உண்ணுங்கள்.

Roman Transliteration
Oru pattanaththil neengal piravaesikkirapoluthu, janangal ungalai aettaுkkonndaal avarkal ungalmun vaikkiravaikalai neengal pusiththu,

Luke 10:8 in Other Translations

King James Version (KJV)
And into whatsoever city ye enter, and they receive you, eat such things as are set before you:

American Standard Version (ASV)
And into whatsoever city ye enter, and they receive you, eat such things as are set before you:

Bible in Basic English (BBE)
And into whatever town you go, if they take you in, take whatever food is given to you:

Darby English Bible (DBY)
And into whatsoever city ye may enter and they receive you, eat what is set before you,

World English Bible (WEB)
Into whatever city you enter, and they receive you, eat the things that are set before you.

Young's Literal Translation (YLT)
and into whatever city ye enter, and they may receive you, eat the things set before you,

லுூக்கா Luke 10:8

ஒரு பட்டணத்தில் நீங்கள் பிரவேசிக்கிறபொழுது, ஜனங்கள் உங்களை ஏற்றுக்கொண்டால் அவர்கள் உங்கள்முன் வைக்கிறவைகளை நீங்கள் புசித்து,

And into whatsoever city ye enter, and they receive you, eat such things as are set before you:

And καὶ kai kay
into εἰς eis ees
whatsoever ἣν hos ose
δ' de thay
ἂν an an
city πόλιν polis POH-lees
ye enter, εἰσέρχησθε eiserchomai ees-ARE-hoh-may
and καὶ kai kay
they receive δέχωνται dechomai THAY-hoh-may
you, ὑμᾶς hymas yoo-MAHS
eat ἐσθίετε esthiō ay-STHEE-oh
such τὰ ho oh
things as are set before παρατιθέμενα paratithēmi pa-ra-TEE-thay-mee
you: ὑμῖν hymin yoo-MEEN



Read Full Chapter : Luke 10