லேவியராகமம் 2

Leviticus 2:10 in Tamil

தமிழ்

லேவியராகமம் 2:10
இந்தப் போஜனபலியில் மீதியானது ஆரோனையும் அவன் குமாரரையும் சேரும்; கர்த்தருக்கு இடும் தகனங்களில் இது மகா பரிசுத்தமானது.

Tamil Indian Revised Version
இந்த உணவுபலியில் மீதியானது ஆரோனையும் அவனுடைய மகன்களையும் சேரும்; கர்த்தருக்குச் செலுத்தும் தகனங்களில் இது மகா பரிசுத்தமானது.

Tamil Easy Reading Version
மீதியுள்ள தானியக் காணிக்கை ஆரோனுக்கும் அவனது மகன்களுக்கும் உரியதாகும். கர்த்தருக்காக செய்யப்படும் தகனங்களில் இது மிகவும் பரிசுத்தமானதாகும்.

Thiru Viviliam
உணவுப்படையலில் எஞ்சியது ஆரோனுக்கும் அவர் புதல்வருக்கும் உரியது. ஆண்டவருக்கான நெருப்பும் பலிகளில் இது மிகவும் தூயது.⒫

Roman Transliteration
Inthap pojanapaliyil meethiyaanathu aaronaiyum avan kumaararaiyum serum; karththarukku idum thakanangalil ithu makaa Parisuththamaanathu.

Leviticus 2:10 in Other Translations

King James Version (KJV)
And that which is left of the meat offering shall be Aaron's and his sons': it is a thing most holy of the offerings of the LORD made by fire.

American Standard Version (ASV)
And that which is left of the meal-offering shall be Aaron's and his sons': it is a thing most holy of the offerings of Jehovah made by fire.

Bible in Basic English (BBE)
And the rest of the meal offering will be for Aaron and his sons; it is most holy among the Lord's fire offerings.

Darby English Bible (DBY)
And the remainder of the oblation [shall be] Aaron's and his sons': [it is] most holy of Jehovah's offerings by fire.

Webster's Bible (WBT)
And that which is left of the meat-offering shall be Aaron's and his sons': it is a thing most holy, of the offerings of the LORD made by fire.

World English Bible (WEB)
That which is left of the meal offering shall be Aaron's and his sons'. It is a thing most holy of the offerings of Yahweh made by fire.

Young's Literal Translation (YLT)
and the remnant of the present `is' for Aaron and for his sons, most holy, of the fire-offerings of Jehovah.

லேவியராகமம் Leviticus 2:10

இந்தப் போஜனபலியில் மீதியானது ஆரோனையும் அவன் குமாரரையும் சேரும்; கர்த்தருக்கு இடும் தகனங்களில் இது மகா பரிசுத்தமானது.

And that which is left of the meat offering shall be Aaron's and his sons': it is a thing most holy of the offerings of the LORD made by fire.

And that which is left וְהַנּוֹתֶ֙רֶת֙ yātar ya-TAHR
of מִן min meen
the meat offering הַמִּנְחָ֔ה minḥâ meen-HA
Aaron's לְאַֽהֲרֹ֖ן ʾahărôn ah-huh-RONE
and his sons': וּלְבָנָ֑יו bēn bane
a thing most קֹ֥דֶשׁ qōdeš koh-DESH
holy קָֽדָשִׁ֖ים qōdeš koh-DESH
of the offerings מֵֽאִשֵּׁ֥י ʾiššâ ee-SHA
of the Lord made by fire. יְהוָֽה׃ yĕhōwâ yeh-hoh-VA



Read Full Chapter : Leviticus 2