புலம்பல் 4

Lamentations 4:9 in Tamil

தமிழ்

புலம்பல் 4:9
பசியினால் கொலையுண்டவர்களைப் பார்க்கிலும் பட்டயத்தால் கொலையுண்டவர்கள் பாக்கியவான்களாயிருக்கிறார்கள்; அவர்கள் வயலின் வரத்தில்லாமையால் குத்துண்டு, கரைந்துபோகிறார்கள்.

Tamil Indian Revised Version
பசியினால் கொல்லப்பட்டவர்களைவிட பட்டயத்தால் கொல்லப்பட்டவர்கள் பாக்கியவான்களாக இருக்கிறார்கள்; அவர்கள், வயலில் விளைச்சல் இல்லாததால் பசியினால் கரைந்து போகிறார்கள்.

Tamil Easy Reading Version
வாளால் கொல்லப்பட்ட ஜனங்கள் பஞ்சத்தால் கொல்லப்பட்ட ஜனங்களைவிடச் சிறந்தவர்கள். பட்டினியாக இருந்த ஜனங்கள் மிக துக்கமாக இருந்தார்கள். அவர்கள் பாதிக்கப்பட்டார்கள். அவர்கள் வயலிலிருந்து எந்த உணவையும் பெறாததால் மரித்தனர்.

Thiru Viviliam
⁽பசியினால் மாண்டவர்களினும்␢ வாளினால் மாண்டோர்␢ நற்பேறு பெற்றோர்!␢ ஏனெனில், முன்னையோர்␢ வயல் தரும் விளைச்சலின்றிக்␢ குத்துண்டவர் போல் மாய்ந்தனர்!⁾

Roman Transliteration
Pasiyinaal kolaiyunndavarkalaip paarkkilum pattayaththaal kolaiyunndavarkal paakkiyavaankalaayirukkiraarkal; avarkal vayalin varaththillaamaiyaal kuththunndu, karainthupokiraarkal.

Lamentations 4:9 in Other Translations

King James Version (KJV)
They that be slain with the sword are better than they that be slain with hunger: for these pine away, stricken through for want of the fruits of the field.

American Standard Version (ASV)
They that are slain with the sword are better than they that are slain with hunger; For these pine away, stricken through, for want of the fruits of the field.

Bible in Basic English (BBE)
Those who have been put to the sword are better off than those whose death is caused by need of food; for these come to death slowly, burned up like the fruit of the field.

Darby English Bible (DBY)
The slain with the sword are happier than the slain with hunger; for these pine away, stricken through for want of the fruits of the field.

World English Bible (WEB)
Those who are killed with the sword are better than those who are killed with hunger; For these pine away, stricken through, for want of the fruits of the field.

Young's Literal Translation (YLT)
Better have been the pierced of a sword Than the pierced of famine, For these flow away, pierced through, Without the increase of the field.

புலம்பல் Lamentations 4:9

பசியினால் கொலையுண்டவர்களைப் பார்க்கிலும் பட்டயத்தால் கொலையுண்டவர்கள் பாக்கியவான்களாயிருக்கிறார்கள்; அவர்கள் வயலின் வரத்தில்லாமையால் குத்துண்டு, கரைந்துபோகிறார்கள்.

They that be slain with the sword are better than they that be slain with hunger: for these pine away, stricken through for want of the fruits of the field.

better טוֹבִ֤ים ṭôb tove
are הָיוּ֙ hāyâ ha-YA
slain חַלְלֵי ḥālāl ha-LAHL
with the sword חֶ֔רֶב ḥereb heh-REV
than slain מֵֽחַלְלֵ֖י ḥālāl ha-LAHL
with hunger: רָעָ֑ב rāʿāb ra-AV
for these שֶׁ֣הֵ֤ם hēm hame
pine away, יָז֙וּבוּ֙ zûb zoov
stricken through מְדֻקָּרִ֔ים dāqar da-KAHR
for the fruits מִתְּנוּבֹ֖ת tĕnûbâ teh-noo-VA
of the field. שָׂדָֽי׃ śāde sa-DEH



Read Full Chapter : Lamentations 4