ஆதியாகமம் 50
Genesis 50:16 in Tamil
ஆதியாகமம் 50:16
உம்முடைய சகோதரர் உமக்குப் பொல்லாங்கு செய்திருந்தாலும், அவர்கள் செய்த துரோகத்தையும் பாதகத்தையும் நீர் தயவுசெய்து மன்னிக்கவேண்டும் என்று உம்முடைய தகப்பனார் மரணமடையுமுன்னே, உமக்குச் சொல்லும்படி கட்டளையிட்டார்.
Tamil Indian Revised Version
உம்முடைய சகோதரர்கள் உமக்குப் பொல்லாங்கு செய்திருந்தாலும், அவர்கள் செய்த துரோகத்தையும் பாதகத்தையும் நீர் தயவுசெய்து மன்னிக்கவேண்டும் என்று உம்முடைய தகப்பனார் மரணமடையுமுன்னே, உமக்குச் சொல்லும்படி கட்டளையிட்டார்.
Tamil Easy Reading Version
எனவே அவனது சகோதரர்கள் அவனுக்குக் கீழ்க்கண்ட செய்தியை அனுப்பினர்: “தந்தை மரிப்பதற்கு முன்னால் உனக்கு ஒரு செய்தி சொல்லும்படி சொன்னார்.
Thiru Viviliam
எனவே, அவர்கள் யோசேப்புக்கு இவ்வாறு செய்தி அனுப்பினர்: “உம் தந்தை இறப்பதற்குமுன், ‘உன் சகோதரர் உனக்குத் தீங்கிழைத்ததன் மூலம் உண்டான குற்றப்பழியையும், பாவத்தையும் மன்னித்துவிடு என்று யோசேப்புக்குச் சொல்லுங்கள்’ என்று எங்களுக்குக் கட்டளையிட்டார்.
Roman Transliteration
Ummutaiya sakotharar umakkup pollaangu seythirunthaalum, avarkal seytha thurokaththaiyum paathakaththaiyum neer thayavuseythu mannikkavaenndum entu ummutaiya thakappanaar maranamataiyumunnae, umakkuch sollumpati kattalaiyittar.
Genesis 50:16 in Other Translations
King James Version (KJV)
And they sent a messenger unto Joseph, saying, Thy father did command before he died, saying,
American Standard Version (ASV)
And they sent a message unto Joseph, saying, Thy father did command before he died, saying,
Bible in Basic English (BBE)
So they sent word to Joseph, saying, Your father, before his death, gave us orders, saying,
Darby English Bible (DBY)
And they sent a messenger to Joseph, saying, Thy father commanded before he died, saying,
Webster's Bible (WBT)
And they sent messengers to Joseph, saying, Thy father commanded before he died, saying,
World English Bible (WEB)
They sent a message to Joseph, saying, "Your father commanded before he died, saying,
Young's Literal Translation (YLT)
And they give a charge for Joseph, saying, `Thy father commanded before his death, saying,
ஆதியாகமம் Genesis 50:16
உம்முடைய சகோதரர் உமக்குப் பொல்லாங்கு செய்திருந்தாலும், அவர்கள் செய்த துரோகத்தையும் பாதகத்தையும் நீர் தயவுசெய்து மன்னிக்கவேண்டும் என்று உம்முடைய தகப்பனார் மரணமடையுமுன்னே, உமக்குச் சொல்லும்படி கட்டளையிட்டார்.
And they sent a messenger unto Joseph, saying, Thy father did command before he died, saying,Read Full Chapter : Genesis 50