ஆதியாகமம் 41

Genesis 41:3 in Tamil

தமிழ்

ஆதியாகமம் 41:3
அவைகளின்பின் அவலட்சணமும் கேவலமுமான வேறே ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறிவந்து, நதி ஓரத்தில் மற்றப் பசுக்களண்டையிலே நின்றது.

Tamil Indian Revised Version
அவைகளுக்குப்பின்பு அவலட்சணமும் கேவலமுமான வேறே ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறிவந்து, நதி ஓரத்தில் மற்ற பசுக்களுடன் நின்றன.

Tamil Easy Reading Version
மேலும் ஏழு பசுக்கள் ஆற்றிலிருந்து வெளியே வந்து கரையில் நின்ற மற்ற பசுக்களோடு நின்றன. அவை மெலிந்தும் பார்க்க அருவருப்பாகவும் இருந்தன.

Thiru Viviliam
அவற்றைத் தொடர்ந்து, நலிந்து மெலிந்த வேறு ஏழு பசுக்கள் நைல் நதியிலிருந்து வெளி வந்து கரையில் இருந்த மற்ற பசுக்களோடு நின்று கொண்டன.

Roman Transliteration
Avaikalinpin avalatchanamum kaevalamumaana vaeraே aelu pasukkal nathiyilirunthu aerivanthu, nathi oraththil mattap pasukkalanntaiyilae nintathu.

Genesis 41:3 in Other Translations

King James Version (KJV)
And, behold, seven other kine came up after them out of the river, ill favored and leanfleshed; and stood by the other kine upon the brink of the river.

American Standard Version (ASV)
And, behold, seven other kine came up after them out of the river, ill-favored and lean-fleshed, and stood by the other kine upon the brink of the river.

Bible in Basic English (BBE)
And after them seven other cows came out of the Nile, poor-looking and thin; and they were by the side of the other cows.

Darby English Bible (DBY)
And behold, seven other kine came up after them out of the river, bad-looking and lean-fleshed, and stood by the kine on the bank of the river.

Webster's Bible (WBT)
And behold, seven other cows came up after them out of the river, ill-favored and lean-fleshed; and stood by the other cows upon the brink of the river.

World English Bible (WEB)
Behold, seven other cattle came up after them out of the river, ill-favored and lean-fleshed, and stood by the other cattle on the brink of the river.

Young's Literal Translation (YLT)
and lo, seven other kine are coming up after them out of the River, of bad appearance, and lean `in' flesh, and they stand near the kine on the edge of the River,

ஆதியாகமம் Genesis 41:3

அவைகளின்பின் அவலட்சணமும் கேவலமுமான வேறே ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறிவந்து, நதி ஓரத்தில் மற்றப் பசுக்களண்டையிலே நின்றது.

And, behold, seven other kine came up after them out of the river, ill favored and leanfleshed; and stood by the other kine upon the brink of the river.

And, behold, וְהִנֵּ֞ה hinnē hee-NAY
seven שֶׁ֧בַע šebaʿ sheh-VA
kine פָּר֣וֹת pārâ pa-RA
other אֲחֵר֗וֹת ʾaḥēr ah-HARE
came up עֹל֤וֹת ʿālâ ah-LA
after them אַֽחֲרֵיהֶן֙ ʾaḥar ah-HAHR
out of מִן min meen
the river, הַיְאֹ֔ר yĕʾōr yeh-ORE
ill רָע֥וֹת raʿ ra
favoured מַרְאֶ֖ה marʾe mahr-EH
and leanfleshed; וְדַקּ֣וֹת daq dahk
בָּשָׂ֑ר bāśār ba-SAHR
and stood וַֽתַּעֲמֹ֛דְנָה ʿāmad ah-MAHD
by אֵ֥צֶל ʾēṣel ay-TSEL
the kine הַפָּר֖וֹת pārâ pa-RA
upon עַל ʿal al
the brink שְׂפַ֥ת śāpâ sa-FA
of the river. הַיְאֹֽר׃ yĕʾōr yeh-ORE



Read Full Chapter : Genesis 41