2 நாளாகமம் 9

2 Chronicles 9:27 in Tamil

தமிழ்

2 நாளாகமம் 9:27
எருசலேமிலே ராஜா வெள்ளியைக் கற்கள்போலவும், கேதுருமரங்களைப் பள்ளத்தாக்குகளில் இருக்கும் காட்டத்திமரங்கள்போலவும் அதிகமாக்கினான்.

Tamil Indian Revised Version
எருசலேமிலே ராஜா வெள்ளியைக் கற்கள்போலவும், கேதுருமரங்களைப் பள்ளத்தாக்குகளில் இருக்கும் காட்டத்தி மரங்கள்போலவும் அதிகமாக்கினான்.

Tamil Easy Reading Version
எருசலேமிலே அரசன் சாலொமோனிடம் கற்களைப் போன்று ஏராளமான வெள்ளி இருந்தது. பள்ளத்தாக்குகளிலே உள்ள காட்டத்தி மரங்களைப்போன்று சாலொமோனிடம் கேதுருமரங்கள் இருந்தன.

Thiru Viviliam
எருசலேமில் வெள்ளி கற்களைப் போன்றும், கேதுரு மரங்கள் பள்ளத்தாக்கின் அத்தி மரம் போன்றும் ஏராளமாகக் கிடைக்கும்படி செய்தார்.

Roman Transliteration
Erusalaemilae raajaa velliyaik karkalpolavum, kaethurumarangalaip pallaththaakkukalil irukkum kaattaththimarangalpolavum athikamaakkinaan.

2 Chronicles 9:27 in Other Translations

King James Version (KJV)
And the king made silver in Jerusalem as stones, and cedar trees made he as the sycamore trees that are in the low plains in abundance.

American Standard Version (ASV)
And the king made silver to be in Jerusalem as stones, and cedars made he to be as the sycomore-trees that are in the lowland, for abundance.

Bible in Basic English (BBE)
The king made silver as common as stones in Jerusalem and cedars like the sycamore-trees of the lowlands in number.

Darby English Bible (DBY)
And the king made silver in Jerusalem as stones, and cedars made he as the sycamores that are in the lowland for abundance.

Webster's Bible (WBT)
And the king made silver in Jerusalem as stones, and cedar trees he made as the sycamore trees that are in the low plains in abundance.

World English Bible (WEB)
The king made silver to be in Jerusalem as stones, and cedars made he to be as the sycamore trees that are in the lowland, for abundance.

Young's Literal Translation (YLT)
And the king maketh the silver in Jerusalem as stones, and the cedars he hath made as sycamores, that `are' in the low country, for abundance,

2 நாளாகமம் 2 Chronicles 9:27

எருசலேமிலே ராஜா வெள்ளியைக் கற்கள்போலவும், கேதுருமரங்களைப் பள்ளத்தாக்குகளில் இருக்கும் காட்டத்திமரங்கள்போலவும் அதிகமாக்கினான்.

And the king made silver in Jerusalem as stones, and cedar trees made he as the sycamore trees that are in the low plains in abundance.

made וַיִּתֵּ֨ן nātan na-TAHN
And the king הַמֶּ֧לֶךְ melek meh-LEK
אֶת ʾēt ate
silver הַכֶּ֛סֶף kesep keh-SEF
in Jerusalem בִּירֽוּשָׁלִַ֖ם yĕrûšālaim yeh-roo-sha-la-EEM
as stones, כָּֽאֲבָנִ֑ים ʾeben eh-VEN
וְאֵ֣ת ʾēt ate
and cedar trees הָֽאֲרָזִ֗ים ʾerez eh-REZ
made נָתַ֛ן nātan na-TAHN
he as the sycomore trees כַּשִּׁקְמִ֥ים šiqmâ sheek-MA
that אֲשֶׁר ʾăšer uh-SHER
in the low plains בַּשְּׁפֵלָ֖ה šĕpēlâ sheh-fay-LA
in abundance. לָרֹֽב׃ rōb rove



Read Full Chapter : 2 Chronicles 9