2 நாளாகமம் 31
2 Chronicles 31:9 in Tamil
2 நாளாகமம் 31:9
அந்தக் குவியல்களைக் குறித்து எசேக்கியா ஆசாரியரையும் லேவியரையும் விசாரித்தபோது,
Tamil Indian Revised Version
அந்தக் குவியல்களைக் குறித்து எசேக்கியா, ஆசாரியர்களையும் லேவியர்களையும் விசாரித்தபோது,
Tamil Easy Reading Version
பிறகு எசேக்கியா ஆசாரியர்களிடமும் லேவியர்களிடமும் குவியல்களைப்பற்றி விசாரித்தான்.
Thiru Viviliam
அந்தக் குவியல்களைக்குறித்து எசேக்கியா குருக்களையும் லேவியரையும் வினவியபோது,
Roman Transliteration
Anthak kuviyalkalaik kuriththu esekkiyaa aasaariyaraiyum laeviyaraiyum visaariththapothu,
2 Chronicles 31:9 in Other Translations
King James Version (KJV)
Then Hezekiah questioned with the priests and the Levites concerning the heaps.
American Standard Version (ASV)
Then Hezekiah questioned the priests and the Levites concerning the heaps.
Bible in Basic English (BBE)
Then Hezekiah put questions to the priests and Levites about the store of goods.
Darby English Bible (DBY)
And Hezekiah questioned the priests and the Levites concerning the heaps.
Webster's Bible (WBT)
Then Hezekiah questioned with the priests and the Levites concerning the heaps.
World English Bible (WEB)
Then Hezekiah questioned the priests and the Levites concerning the heaps.
Young's Literal Translation (YLT)
and Hezekiah inquireth at the priests and the Levites concerning the heaps,
2 நாளாகமம் 2 Chronicles 31:9
அந்தக் குவியல்களைக் குறித்து எசேக்கியா ஆசாரியரையும் லேவியரையும் விசாரித்தபோது,
Then Hezekiah questioned with the priests and the Levites concerning the heaps.| questioned | וַיִּדְרֹ֣שׁ | dāraš | da-RAHSH |
| Then Hezekiah | יְחִזְקִיָּ֗הוּ | yĕḥizqiyyâ | yeh-heez-kee-YA |
| with | עַל | ʿal | al |
| the priests | הַכֹּ֥הֲנִ֛ים | kōhēn | koh-HANE |
| and the Levites | וְהַלְוִיִּ֖ם | lēwiyyî | lay-vee-YEE |
| concerning | עַל | ʿal | al |
| the heaps. | הָֽעֲרֵמֽוֹת׃ | ʿārēm | ah-RAME |
Read Full Chapter : 2 Chronicles 31