அப்போஸ்தலர் 9

Acts 9:12 in Tamil

தமிழ்

அப்போஸ்தலர் 9:12
அனனியா என்னும் பேருள்ள ஒருமனுஷன் தன்னிடத்தில் வரவும், தான் பார்வையடையவும்படி தன்மேல் கைவைக்கவும் தரிசனங்கண்டான் என்றார்.

Tamil Indian Revised Version
அனனியா என்னும் பேருள்ள ஒரு மனிதன் தன்னிடத்தில் வரவும், தான் பார்வையடையும்படி தன்மேல் கையை வைக்கவும் தரிசனம் கண்டான் என்றார்.

Tamil Easy Reading Version
சவுல் ஒரு காட்சி கண்டான். அக்காட்சியில் அனனியா என்றொரு மனிதன் அவனிடம் வந்து கரங்களை அவன்மீது வைத்தான். அப்போது சவுலால் மீண்டும் பார்க்க முடிந்தது” என்றார்.

Thiru Viviliam
அனனியா என்னும் பெயருடைய ஒருவர் வந்து தாம் மீண்டும் பார்வையடையுமாறு தம்மீது கைகளை வைப்பதாக அவர் காட்சி கண்டுள்ளார்” என்று கூறினார்.

Roman Transliteration
Ananiyaa ennum paerulla orumanushan thannidaththil varavum, thaan paarvaiyataiyavumpati thanmael kaivaikkavum tharisananganndaan entar.

Acts 9:12 in Other Translations

King James Version (KJV)
And hath seen in a vision a man named Ananias coming in, and putting his hand on him, that he might receive his sight.

American Standard Version (ASV)
and he hath seen a man named Ananias coming in, and laying his hands on him, that he might receive his sight.

Bible in Basic English (BBE)
And he has seen a man named Ananias coming in and putting his hands on him, so that he may be able to see.

Darby English Bible (DBY)
and has seen [in a vision] a man by name Ananias coming in and putting his hand on him, so that he should see.

World English Bible (WEB)
and in a vision he has seen a man named Ananias coming in, and laying his hands on him, that he might receive his sight."

Young's Literal Translation (YLT)
and he saw in a vision a man, by name Ananias, coming in, and putting a hand on him, that he may see again.'

அப்போஸ்தலருடைய நடபடிகள் Acts 9:12

அனனியா என்னும் பேருள்ள ஒருமனுஷன் தன்னிடத்தில் வரவும், தான் பார்வையடையவும்படி தன்மேல் கைவைக்கவும் தரிசனங்கண்டான் என்றார்.

And hath seen in a vision a man named Ananias coming in, and putting his hand on him, that he might receive his sight.

And καὶ kai kay
hath seen εἶδεν eidō EE-thoh
in ἐν en ane
a vision ὁράματι horama OH-ra-ma
a man ἄνδρα anēr ah-NARE
named ὀνόματι onoma OH-noh-ma
Ananias Ἁνανίαν ananias ah-na-NEE-as
coming in, εἰσελθόντα eiserchomai ees-ARE-hoh-may
and καὶ kai kay
putting ἐπιθέντα epitithēmi ay-pee-TEE-thay-mee
on him, αὐτῷ autos af-TOSE
hand χεῖρα, cheir heer
that ὅπως hopōs OH-pose
he might receive his sight. ἀναβλέψῃ anablepō ah-na-VLAY-poh



Read Full Chapter : Acts 9