அப்போஸ்தலர் 8

Acts 8:25 in Tamil

தமிழ்

அப்போஸ்தலர் 8:25
இவ்விதமாய் அவர்கள் கர்த்தருடைய வசனத்தைச் சாட்சியாய் அறிவித்துச் சொன்னபின்பு, சமாரியருடைய அநேக கிராமங்களில் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, எருசலேமுக்குத் திரும்பிவந்தார்கள்.

Tamil Indian Revised Version
இவ்விதமாக அவர்கள் கர்த்தருடைய வார்த்தையைச் சாட்சியாக அறிவித்துச் சொன்னபின்பு, சமாரியருடைய அநேக கிராமங்களில் நற்செய்தியைப் போதித்து, எருசலேமுக்குத் திரும்பிவந்தார்கள்.

Tamil Easy Reading Version
தாங்கள் கண்ட, இயேசு செய்த காரியங்களை, அப்போஸ்தலர்கள் மக்களுக்குக் கூறினர். கர்த்தரின் செய்தியை அப்போஸ்தலர் மக்களுக்குக் கூறினர். பின்பு அவர்கள் எருசலேமுக்குத் திரும்பிச் சென்றனர். வழியில் அவர்கள் சமாரியர்களின் ஊர்கள் பலவற்றிற்குச் சென்று, மக்களுக்கு நற்செய்தியைப் போதித்தனர்.

Thiru Viviliam
பிறகு, அவர்கள் ஆண்டவரின் வார்த்தையை எடுத்துக் கூறிச் சான்று பகர்ந்தவாறே எருசலேமுக்குத் திரும்பினார்கள்; சமாரியாவின் பல ஊர்களிலும் நற்செய்தியை அறிவித்தார்கள்.

Roman Transliteration
Ivvithamaay avarkal karththarutaiya vasanaththaich saatchiyaay ariviththuch sonnapinpu, samaariyarutaiya anaeka kiraamangalil suviseshaththaip pirasangiththu, erusalaemukkuth thirumpivanthaarkal.

Acts 8:25 in Other Translations

King James Version (KJV)
And they, when they had testified and preached the word of the Lord, returned to Jerusalem, and preached the gospel in many villages of the Samaritans.

American Standard Version (ASV)
They therefore, when they had testified and spoken the word of the Lord, returned to Jerusalem, and preached the gospel to many villages of the Samaritans.

Bible in Basic English (BBE)
So they, having given their witness and made clear the word of the Lord, went back to Jerusalem, giving the good news on their way in a number of the small towns of Samaria.

Darby English Bible (DBY)
They therefore, having testified and spoken the word of the Lord, returned to Jerusalem, and announced the glad tidings to many villages of the Samaritans.

World English Bible (WEB)
They therefore, when they had testified and spoken the word of the Lord, returned to Jerusalem, and preached the Gospel to many villages of the Samaritans.

Young's Literal Translation (YLT)
They indeed, therefore, having testified fully, and spoken the word of the Lord, did turn back to Jerusalem; in many villages also of the Samaritans they did proclaim good news.

அப்போஸ்தலருடைய நடபடிகள் Acts 8:25

இவ்விதமாய் அவர்கள் கர்த்தருடைய வசனத்தைச் சாட்சியாய் அறிவித்துச் சொன்னபின்பு, சமாரியருடைய அநேக கிராமங்களில் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, எருசலேமுக்குத் திரும்பிவந்தார்கள்.

And they, when they had testified and preached the word of the Lord, returned to Jerusalem, and preached the gospel in many villages of the Samaritans.

they, Οἱ ho oh
μὲν men mane
And when they had οὖν oun oon
testified διαμαρτυράμενοι diamartyromai thee-ah-mahr-TYOO-roh-may
and καὶ kai kay
preached λαλήσαντες laleō la-LAY-oh
the τὸν ho oh
word λόγον logos LOH-gose
the τοῦ ho oh
of Lord, κυρίου kyrios KYOO-ree-ose
returned ὑπέστρεψαν hypostrephō yoo-poh-STRAY-foh
to εἰς eis ees
Jerusalem, Ἰερουσαλήμ hierousalēm ee-ay-roo-sa-LAME
in many πολλάς polys poh-LYOOS
and τε te tay
villages κώμας kōmē KOH-may
the τῶν ho oh
of Samaritans. Σαμαρειτῶν samareitēs sa-ma-REE-tase
preached the gospel εὐηγγελίσαντο euangelizō ave-ang-gay-LEE-zoh



Read Full Chapter : Acts 8