Acts 23:15 Image in Tamil
ஆனபடியினால்நீங்கள்ஆலோசனைசங்கத்தாரோடேகூடப்போய்,அவனுடையகாரியத்தைஅதிகதிட்டமாய்விசாரிக்கமனதுள்ளவர்கள்போலச்சேனாபதிக்குக்காண்பித்து,அவர்நாளைக்குஅவனைஉங்களிடத்தில்கூட்டிக்கொண்டுவரும்படிஅவரிடத்தில்கேட்பீர்களாக.அவன்கிட்டவருகிறதற்குள்ளேநாங்கள்அவனைக்கொலைசெய்யஆயத்தமாயிருப்போம்என்றார்கள்.