அப்போஸ்தலர் 15
Acts 15:6 in Tamil
அப்போஸ்தலர் 15:6
அப்போஸ்தலரும் மூப்பரும் இந்தக்காரியத்தைக் குறித்து ஆலோசனைபண்ணும்படி கூடினார்கள்.
Tamil Indian Revised Version
அப்போஸ்தலர்களும், சபை மூப்பர்களும் இந்தக் காரியத்தைக்குறித்து ஆலோசனைபண்ணும்படி கூடினார்கள்.
Tamil Easy Reading Version
அப்போது அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் இந்தச் சிக்கலை ஆய்ந்து அறியக் கூடினர்.
Thiru Viviliam
இதனை ஆய்ந்து பார்க்கத் திருத்தூதரும் மூப்பரும் ஒன்று கூடினர்.
Roman Transliteration
Apposthalarum moopparum inthakkaariyaththaik kuriththu aalosanaipannnumpati kootinaarkal.
Acts 15:6 in Other Translations
King James Version (KJV)
And the apostles and elders came together for to consider of this matter.
American Standard Version (ASV)
And the apostles and the elders were gathered together to consider of this matter.
Bible in Basic English (BBE)
And the Apostles and the rulers of the church came together and gave thought to the question.
Darby English Bible (DBY)
And the apostles and the elders were gathered together to see about this matter.
World English Bible (WEB)
The apostles and the elders were gathered together to see about this matter.
Young's Literal Translation (YLT)
And there were gathered together the apostles and the elders, to see about this matter,
அப்போஸ்தலருடைய நடபடிகள் Acts 15:6
அப்போஸ்தலரும் மூப்பரும் இந்தக்காரியத்தைக் குறித்து ஆலோசனைபண்ணும்படி கூடினார்கள்.
And the apostles and elders came together for to consider of this matter.| came together | Συνήχθησάν | synagō | syoon-AH-goh |
| And | δὲ | de | thay |
| the | οἱ | ho | oh |
| apostles | ἀπόστολοι | apostolos | ah-POH-stoh-lose |
| and | καὶ | kai | kay |
| οἱ | ho | oh | |
| elders | πρεσβύτεροι | presbyteros | prase-VYOO-tay-rose |
| for to consider | ἰδεῖν | eidō | EE-thoh |
| of | περὶ | peri | pay-REE |
| τοῦ | ho | oh | |
| matter. | λόγου | logos | LOH-gose |
| this | τούτου | toutou | TOO-too |
Read Full Chapter : Acts 15