அப்போஸ்தலர் 15

Acts 15:24 in Tamil

தமிழ்

அப்போஸ்தலர் 15:24
எங்களால் கட்டளைபெறாத சிலர் எங்களிடத்திலிருந்து புறப்பட்டு, நீங்கள் விருத்தசேதனமடைய வேண்டுமென்றும், நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளவேண்டுமென்றும் சொல்லி, இப்படிப்பட்ட வார்த்தைகளால் எங்களைக் கலக்கி, உங்கள் ஆத்துமாக்களைப் புரட்டினார்கள் என்று நாங்கள் கேள்விப்பட்டபடியினாலே,

Tamil Indian Revised Version
எங்களிடம் கட்டளைபெறாத சிலர் எங்களிடத்திலிருந்து புறப்பட்டு, நீங்கள் விருத்தசேதனம்பண்ணப்படவேண்டுமென்றும், நியாயப்பிரமாணத்தைக் கடைபிடிக்கவேண்டுமென்றும் சொல்லி, இப்படிப்பட்ட வார்த்தைகளால் உங்களைக் குழப்பி, உங்களுடைய மனதைக் கெடுத்தார்கள் என்று நாங்கள் கேள்விப்பட்டபடியால்,

Tamil Easy Reading Version
எங்கள் கூட்டத்திலிருந்து சில மனிதர்கள் உங்களிடம் வந்தார்கள் எனக் கேள்விப்பட்டோம். அவர்கள் கூறிய காரியங்கள் உங்களைத் தொந்தரவு செய்து உங்கள் மனங்களை நிலைகுலையச் செய்துள்ளன. ஆனால் அவற்றைச் செய்யும்படியாக நாங்கள் அவர்களுக்குக் கூறவில்லை.

Thiru Viviliam
எங்களுள் சிலர் அங்கு வந்து தங்களுடைய பேச்சால் உங்களது மனத்தைக் குழப்பி உங்களைக் கலக்கமுறச் செய்தனர் என்று கேள்விப்பட்டோம். இவர்களுக்கு நாங்கள் எந்தக் கட்டளையும் கொடுக்கவில்லை.

Roman Transliteration
Engalaal kattalaiperaatha silar engalidaththilirunthu purappattu, neengal viruththasethanamataiya vaenndumentum, niyaayappiramaanaththaik kaikkollavaenndumentum solli, ippatippatta vaarththaikalaal engalaik kalakki, ungal aaththumaakkalaip purattinaarkal entu naangal kaelvippattapatiyinaalae,

Acts 15:24 in Other Translations

King James Version (KJV)
Forasmuch as we have heard, that certain which went out from us have troubled you with words, subverting your souls, saying, Ye must be circumcised, and keep the law: to whom we gave no such commandment:

American Standard Version (ASV)
Forasmuch as we have heard that certain who went out from us have troubled you with words, subverting your souls; to whom we gave no commandment;

Bible in Basic English (BBE)
Because we have knowledge that some who went from us have been troubling you with their words, putting your souls in doubt; to whom we gave no such order;

Darby English Bible (DBY)
Inasmuch as we have heard that some who went out from amongst us have troubled you by words, upsetting your souls, [saying that ye must be circumcised and keep the law]; to whom we gave no commandment;

World English Bible (WEB)
Because we have heard that some who went out from us have troubled you with words, unsettling your souls, saying, 'You must be circumcised and keep the law,' to whom we gave no commandment;

Young's Literal Translation (YLT)
seeing we have heard that certain having gone forth from us did trouble you with words, subverting your souls, saying to be circumcised and to keep the law, to whom we did give no charge,

அப்போஸ்தலருடைய நடபடிகள் Acts 15:24

எங்களால் கட்டளைபெறாத சிலர் எங்களிடத்திலிருந்து புறப்பட்டு, நீங்கள் விருத்தசேதனமடைய வேண்டுமென்றும், நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளவேண்டுமென்றும் சொல்லி, இப்படிப்பட்ட வார்த்தைகளால் எங்களைக் கலக்கி, உங்கள் ஆத்துமாக்களைப் புரட்டினார்கள் என்று நாங்கள் கேள்விப்பட்டபடியினாலே,

Forasmuch as we have heard, that certain which went out from us have troubled you with words, subverting your souls, saying, Ye must be circumcised, and keep the law: to whom we gave no such commandment:

Forasmuch as Ἐπειδὴ epeidē ape-ee-THAY
we have heard, ἠκούσαμεν akouō ah-KOO-oh
that ὅτι hoti OH-tee
certain τινὲς tis tees
from ἐξ ek ake
us ἡμῶν hēmōn ay-MONE
which went out ἐξελθόντες exerchomai ayks-ARE-hoh-may
have troubled ἐτάραξαν tarassō ta-RAHS-soh
you ὑμᾶς hymas yoo-MAHS
with words, λόγοις logos LOH-gose
subverting ἀνασκευάζοντες anaskeuazō ah-na-skave-AH-zoh
τὰς ho oh
souls, ψυχὰς psychē psyoo-HAY
your ὑμῶν hymōn yoo-MONE
saying, λέγοντες legō LAY-goh
be circumcised, περιτέμνεσθαι peritemnō pay-ree-TAME-noh
and καὶ kai kay
keep τηρεῖν tēreō tay-RAY-oh
the τον ho oh
law: νόμον, nomos NOH-mose
to whom οἷς hos ose
no οὐ ou oo
we gave commandment: διεστειλάμεθα diastellomai thee-ah-STALE-loh-may



Read Full Chapter : Acts 15