அப்போஸ்தலர் 12

Acts 12:16 in Tamil

தமிழ்

அப்போஸ்தலர் 12:16
பேதுரு பின்னும் தட்டிக்கொண்டிருந்தான். அவர்கள் திறந்தபோது அவனைக் கண்டு பிரமித்தார்கள்.

Tamil Indian Revised Version
பேதுரு தொடர்ந்து கதவைத் தட்டிக்கொண்டிருந்தான். அவர்கள் கதவைத் திறந்தபோது அவனைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள்.

Tamil Easy Reading Version
ஆனால் பேதுரு தொடர்ந்து தட்டிக்கொண்டேயிருந்தான். விசுவாசிகள் கதவைத் திறந்தபோது பேதுருவைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள்.

Thiru Viviliam
பேதுரு விடாமல் தட்டிக் கொண்டேயிருந்தார். கதவைத் திறந்தபோது, அவர்கள் அவரைக் கண்டு மலைத்துப் போனார்கள்.

Roman Transliteration
Paethuru pinnum thattikkonntirunthaan. Avarkal thiranthapothu avanaik kanndu piramiththaarkal.

Acts 12:16 in Other Translations

King James Version (KJV)
But Peter continued knocking: and when they had opened the door, and saw him, they were astonished.

American Standard Version (ASV)
But Peter continued knocking: and when they had opened, they saw him, and were amazed.

Bible in Basic English (BBE)
But Peter went on giving blows on the door: and when it was open and they saw him, they were full of wonder.

Darby English Bible (DBY)
But Peter continued knocking: and having opened, they saw him and were astonished.

World English Bible (WEB)
But Peter continued knocking. When they had opened, they saw him, and were amazed.

Young's Literal Translation (YLT)
and Peter was continuing knocking, and having opened, they saw him, and were astonished,

அப்போஸ்தலருடைய நடபடிகள் Acts 12:16

பேதுரு பின்னும் தட்டிக்கொண்டிருந்தான். அவர்கள் திறந்தபோது அவனைக் கண்டு பிரமித்தார்கள்.

But Peter continued knocking: and when they had opened the door, and saw him, they were astonished.

ho oh
But δὲ de thay
Peter Πέτρος petros PAY-trose
continued ἐπέμενεν epimenō ay-pee-MAY-noh
knocking: κρούων· krouō KROO-oh
when they had opened ἀνοίξαντες anoigō ah-NOO-goh
and δὲ de thay
and saw εἶδον eidō EE-thoh
him, αὐτὸν autos af-TOSE
καὶ kai kay
they were astonished. ἐξέστησαν existēmi ay-KSEES-tay-mee



Read Full Chapter : Acts 12