2 சாமுவேல் 18

2 Samuel 18:17 in Tamil

தமிழ்

2 சாமுவேல் 18:17
அவர்கள் அப்சலோமை எடுத்து, அவனைக் காட்டிலுள்ள ஒரு பெரிய குழியிலே போட்டு, அவன்மேல் மகா பெரியகற்குவியலைக் குவித்தார்கள்; இஸ்ரவேலர் எல்லாரும் அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள் அப்சலோமை எடுத்து, அவனைக் காட்டிலுள்ள ஒரு பெரிய குழியிலே போட்டு, அவன்மேல் மிகப் பெரிய கற்குவியலைக் குவித்தார்கள்; இஸ்ரவேலர்கள் எல்லோரும் அவரவர் தங்கள் வீடுகளுக்கு ஓடிப்போனார்கள்.

Tamil Easy Reading Version
பின்பு அப்சலோமின் உடலை யோவாபின் ஆட்கள் எடுத்துக் காட்டிலிருந்த ஒரு பெரிய குழியில் இட்டனர். அக்குழியைப் பெரிய கற்களால் மூடினார்கள். அப்சலோமைப் பின்பற்றிய இஸ்ரவேலர் ஓடிப்போய், தங்கள் வீடுகளை அடைந்தனர்.

Thiru Viviliam
அவர்கள் அப்சலோமைத் தூக்கிச் சென்று காட்டில் ஒரு பெருங்குழியில் தள்ளி, அவன்மேல் பெரும் கற்குவியலை எழுப்பினர். அச்சமயம் இஸ்ரயேலர் அனைவரும் தம் வீடுகளுக்கு ஓடி விட்டனர்.⒫

Roman Transliteration
Avarkal apsalomai eduththu, avanaik kaattilulla oru periya kuliyilae pottu, avanmael makaa periyakarkuviyalaik kuviththaarkal; isravaelar ellaarum avaravar thangal koodaarangalukku otipponaarkal.

2 Samuel 18:17 in Other Translations

King James Version (KJV)
And they took Absalom, and cast him into a great pit in the wood, and laid a very great heap of stones upon him: and all Israel fled every one to his tent.

American Standard Version (ASV)
And they took Absalom, and cast him into the great pit in the forest, and raised over him a very great heap of stones: and all Israel fled every one to his tent.

Bible in Basic English (BBE)
And they took Absalom's body and put it into a great hole in the wood, and put a great mass of stones over it: and every man of Israel went in flight to his tent.

Darby English Bible (DBY)
And they took Absalom, and cast him into a great pit in the wood, and raised a very great heap of stones upon him. And all Israel fled every one to his tent.

Webster's Bible (WBT)
And they took Absalom, and cast him into a great pit in the wood, and laid a very great heap of stones upon him: and all Israel fled every one to his tent.

World English Bible (WEB)
They took Absalom, and cast him into the great pit in the forest, and raised over him a very great heap of stones: and all Israel fled everyone to his tent.

Young's Literal Translation (YLT)
and they take Absalom and cast him in the forest unto the great pit, and set up over him a very great heap of stones, and all Israel have fled -- each to his tent.

2 சாமுவேல் 2 Samuel 18:17

அவர்கள் அப்சலோமை எடுத்து, அவனைக் காட்டிலுள்ள ஒரு பெரிய குழியிலே போட்டு, அவன்மேல் மகா பெரியகற்குவியலைக் குவித்தார்கள்; இஸ்ரவேலர் எல்லாரும் அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்.

And they took Absalom, and cast him into a great pit in the wood, and laid a very great heap of stones upon him: and all Israel fled every one to his tent.

And they took וַיִּקְח֣וּ lāqaḥ la-KAHK
אֶת ʾēt ate
Absalom, אַבְשָׁל֗וֹם ʾăbîšālôm uh-vee-sha-LOME
and cast וַיַּשְׁלִ֨כוּ šālak sha-LAHK
אֹת֤וֹ ʾēt ate
in the wood, בַיַּ֙עַר֙ yaʿar ya-AR
him into אֶל ʾēl ale
pit הַפַּ֣חַת paḥat pa-HAHT
a great הַגָּד֔וֹל gādôl ɡa-DOLE
and laid וַיַּצִּ֧בוּ nāṣab na-TSAHV
upon עָלָ֛יו ʿal al
heap גַּל gal ɡahl
of stones אֲבָנִ֖ים ʾeben eh-VEN
great גָּד֣וֹל gādôl ɡa-DOLE
a very מְאֹ֑ד mĕʾōd meh-ODE
him: and all וְכָל kōl kole
Israel יִשְׂרָאֵ֔ל yiśrāʾēl yees-ra-ALE
fled נָ֖סוּ nûs noos
every one אִ֥ישׁ ʾîš eesh
to his tent. לְאֹֽהָלָֽו׃ ʾōhel oh-HEL



Read Full Chapter : 2 Samuel 18