2 சாமுவேல் 15

2 Samuel 15:36 in Tamil

தமிழ்

2 சாமுவேல் 15:36
அங்கே அவர்களோடே சாதோக்கின் மகன் அகிமாசும் அபியத்தாரின் மகன் யோனத்தானும், அவர்கள் இரண்டு குமாரரும் இருக்கிறார்கள்; நீங்கள் கேள்விப்படுகிற செய்தியையெல்லாம் அவர்கள்வசமாய் எனக்கு அனுப்புவீர்களாக என்றான்.

Tamil Indian Revised Version
அங்கே அவர்களோடு சாதோக்கின் மகன் அகிமாசும், அபியத்தாரின் மகன் யோனத்தானும், அவர்களுடைய இரண்டு மகன்களும் இருக்கிறார்கள்; நீங்கள் கேள்விப்படுகிற செய்தியையெல்லாம் அவர்கள் மூலமாக எனக்கு அனுப்புங்கள் என்றான்.

Tamil Easy Reading Version
சாதோக்கின் மகன் அகிமாசும் அபியத்தாரின் மகன் யோனத்தானும் அவர்களோடிருப்பார்கள். அவர்கள் மூலமாக உனக்குத் தெரியவரும் செய்திகளை எனக்கு அனுப்பு” என்றான்.

Thiru Viviliam
அவர்களோடு அவர்களின் இரு புதல்வர்களும், அதாவது சாதோக்கின் மகன் அகிமாசும் அபியத்தாரின் மகன் யோனத்தானும் இருக்கின்றனர். நீ கேட்ட அனைத்தையும் அவர்கள் வழியாக எனக்குச் சொல்லியனுப்பு” என்று கூறினார்.

Roman Transliteration
Angae avarkalotae saathokkin makan akimaasum apiyaththaarin makan yonaththaanum, avarkal iranndu kumaararum irukkiraarkal; neengal kaelvippadukira seythiyaiyellaam avarkalvasamaay enakku anuppuveerkalaaka entan.

2 Samuel 15:36 in Other Translations

King James Version (KJV)
Behold, they have there with them their two sons, Ahimaaz Zadok's son, and Jonathan Abiathar's son; and by them ye shall send unto me every thing that ye can hear.

American Standard Version (ASV)
Behold, they have there with them their two sons, Ahimaaz, Zadok's son, and Jonathan, Abiathar's son; and by them ye shall send unto me everything that ye shall hear.

Bible in Basic English (BBE)
See, they have with them their two sons, Ahimaaz, Zadok's son, and Jonathan, the son of Abiathar; by them you may send word to me of everything which comes to your ears.

Darby English Bible (DBY)
Behold, they have there with them their two sons, Ahimaaz Zadok's [son], and Jonathan Abiathar's son; and by them ye shall send to me everything that ye shall hear.

Webster's Bible (WBT)
Behold, they have there with them their two sons, Ahimaaz Zadok's son, and Jonathan Abiathar's son; and by them ye shall send to me every thing that ye can hear.

World English Bible (WEB)
Behold, they have there with them their two sons, Ahimaaz, Zadok's son, and Jonathan, Abiathar's son; and by them you shall send to me everything that you shall hear.

Young's Literal Translation (YLT)
Lo, there with them `are' their two sons, Ahimaaz to Zadok, and Jonathan to Abiathar, and ye have sent by their hand unto me anything that ye hear.'

2 சாமுவேல் 2 Samuel 15:36

அங்கே அவர்களோடே சாதோக்கின் மகன் அகிமாசும் அபியத்தாரின் மகன் யோனத்தானும், அவர்கள் இரண்டு குமாரரும் இருக்கிறார்கள்; நீங்கள் கேள்விப்படுகிற செய்தியையெல்லாம் அவர்கள்வசமாய் எனக்கு அனுப்புவீர்களாக என்றான்.

Behold, they have there with them their two sons, Ahimaaz Zadok's son, and Jonathan Abiathar's son; and by them ye shall send unto me every thing that ye can hear.

Behold, הִנֵּה hinnē hee-NAY
there שָׁ֤ם šām shahm
with עִמָּם֙ ʿim eem
them their two שְׁנֵ֣י šĕnayim sheh-na-YEEM
sons, בְנֵיהֶ֔ם bēn bane
Ahimaaz אֲחִימַ֣עַץ ʾăḥîmaʿaṣ uh-hee-ma-ATS
Zadok's לְצָד֔וֹק ṣādôq tsa-DOKE
and Jonathan וִיהֽוֹנָתָ֖ן yĕhônātān yeh-hoh-na-TAHN
Abiathar's לְאֶבְיָתָ֑ר ʾebyātār ev-ya-TAHR
ye shall send וּשְׁלַחְתֶּ֤ם šālaḥ sha-LAHK
and by them בְּיָדָם֙ yād yahd
unto אֵלַ֔י ʾēl ale
me every כָּל kōl kole
thing דָּבָ֖ר dābār da-VAHR
that אֲשֶׁ֥ר ʾăšer uh-SHER
ye can hear. תִּשְׁמָֽעוּ׃ šāmaʿ sha-MA



Read Full Chapter : 2 Samuel 15