2 சாமுவேல் 15

2 Samuel 15:13 in Tamil

தமிழ்

2 சாமுவேல் 15:13
அதை அறிவிக்கிற ஒருவன் தாவீதினிடத்தில் வந்து, இஸ்ரவேலில் ஒவ்வொருவருடைய இருதயமும் அப்சலோமைப்பற்றிப்போகிறது என்றான்.

Tamil Indian Revised Version
அதை அறிவிக்கிற ஒருவன் தாவீதிடம் வந்து, இஸ்ரவேலில் ஒவ்வொருவருடைய இருதயமும் அப்சலோமைச் சார்ந்துப்போகிறது என்றான்.

Tamil Easy Reading Version
ஒரு மனிதன் தாவீதிடம் அச்செய்தியைச் சொல்ல வந்தான். அவன், “இஸ்ரவேல் ஜனங்கள் அப்சலோமைப் பின்பற்றத் தொடங்கியிருக்கிறார்கள்” என்றான்.

Thiru Viviliam
அப்போது தூதன் ஒருவன் தாவீதிடம் வந்து, “அப்சலோம் இஸ்ரயேலரின் உள்ளங்களைக் கவர்ந்து கொண்டார்” என்று கூறினான்.

Other Title
தாவீது எருசலேமினின்று தப்பியோடல்

Roman Transliteration
Athai arivikkira oruvan thaaveethinidaththil vanthu, isravaelil ovvoruvarutaiya iruthayamum apsalomaippattippokirathu entan.

2 Samuel 15:13 in Other Translations

King James Version (KJV)
And there came a messenger to David, saying, The hearts of the men of Israel are after Absalom.

American Standard Version (ASV)
And there came a messenger to David, saying, The hearts of the men of Israel are after Absalom.

Bible in Basic English (BBE)
And one came to David and said, The hearts of the men of Israel have gone after Absalom.

Darby English Bible (DBY)
And there came one to David who reported saying, The hearts of the men of Israel are after Absalom.

Webster's Bible (WBT)
And there came a messenger to David, saying, The hearts of the men of Israel are after Absalom.

World English Bible (WEB)
There came a messenger to David, saying, The hearts of the men of Israel are after Absalom.

Young's Literal Translation (YLT)
And he who is declaring tidings cometh in unto David, saying, `The heart of the men of Israel hath been after Absalom.'

2 சாமுவேல் 2 Samuel 15:13

அதை அறிவிக்கிற ஒருவன் தாவீதினிடத்தில் வந்து, இஸ்ரவேலில் ஒவ்வொருவருடைய இருதயமும் அப்சலோமைப்பற்றிப்போகிறது என்றான்.

And there came a messenger to David, saying, The hearts of the men of Israel are after Absalom.

And there came וַיָּבֹא֙ bôʾ boh
a messenger הַמַּגִּ֔יד nāgad na-ɡAHD
to אֶל ʾēl ale
David, דָּוִ֖ד dāwid da-VEED
saying, לֵאמֹ֑ר ʾāmar ah-MAHR
are הָיָ֛ה hāyâ ha-YA
The hearts לֶב lēb lave
of the men אִ֥ישׁ ʾîš eesh
of Israel יִשְׂרָאֵ֖ל yiśrāʾēl yees-ra-ALE
after אַֽחֲרֵ֥י ʾaḥar ah-HAHR
Absalom. אַבְשָׁלֽוֹם׃ ʾăbîšālôm uh-vee-sha-LOME

Read Full Chapter : 2 Samuel 15