2 சாமுவேல் 13

2 Samuel 13:10 in Tamil

தமிழ்

2 சாமுவேல் 13:10
அப்பொழுது அம்னோன் தாமாரைப்பார்த்து: நான் உன் கையினாலே சாப்பிடும்படிக்கு, அந்தப் பலகாரத்தை அறைவீட்டிலே கொண்டுவா என்றான்; அப்படியே தாமார் தான் செய்த பணியாரங்களை அறைவீட்டில் இருக்கிற தன் சகோதரனாகிய அம்னோனிடத்தில் கொண்டுபோனாள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அம்னோன் தாமாரைப் பார்த்து: நான் உன்னுடைய கையினாலே சாப்பிடும்படி, அந்தப் பலகாரத்தை என்னுடைய அறைக்கு கொண்டுவா என்றான்; அப்படியே தாமார் தான் செய்த பணியாரங்களை வீட்டின் அறையில் இருக்கிற தன்னுடைய சகோதரனான அம்னோனிடத்தில் கொண்டுபோனாள்.

Tamil Easy Reading Version
அப்போது அம்னோன் தாமாரிடம், “உணவைப் படுக்கையறைக்குள் கொண்டு வந்து உனது கைகளால் எனக்கு உணவூட்டு” என்றான். எனவே தாமார் தான் தயாரித்த அப்பங்களை எடுத்துக்கொண்டு தன் சகோதரனின் படுக்கையறைக்குள் சென்றாள்.

Thiru Viviliam
“உணவை உள்ளறைக்குக் கொண்டுவா. நான் உன் கையிலிருந்து உண்பேன்” என்று அம்னோன் தாமாரிடம் கூறினான். தாமார் சுட்ட பணியாரங்களை எடுத்துக்கொண்டு தன் சகோதரன் அம்னோனிடம் படுக்கையறைக்குள் சென்றாள்.⒫

Roman Transliteration
Appoluthu amnon thaamaaraippaarththu: naan un kaiyinaalae saappidumpatikku, anthap palakaaraththai araiveettilae konnduvaa entan; appatiyae thaamaar thaan seytha panniyaarangalai araiveettil irukkira than sakotharanaakiya amnonidaththil konnduponaal.

2 Samuel 13:10 in Other Translations

King James Version (KJV)
And Amnon said unto Tamar, Bring the meat into the chamber, that I may eat of thine hand. And Tamar took the cakes which she had made, and brought them into the chamber to Amnon her brother.

American Standard Version (ASV)
And Amnon said unto Tamar, Bring the food into the chamber, that I may eat from thy hand. And Tamar took the cakes which she had made, and brought them into the chamber to Amnon her brother.

Bible in Basic English (BBE)
Then Amnon said to Tamar, Take the food and come into my bedroom, so that I may take it from your hand. So Tamar took the cakes she had made and went with them into her brother Amnon's bedroom.

Darby English Bible (DBY)
And Amnon said to Tamar, Bring the dish into the chamber, that I may eat of thy hand. And Tamar took the cakes that she had made, and brought them into the chamber to Amnon her brother.

Webster's Bible (WBT)
And Amnon said to Tamar, Bring the food into the chamber, that I may eat from thy hand. And Tamar took the cakes which she had made, and brought them into the chamber to Amnon her brother.

World English Bible (WEB)
Amnon said to Tamar, Bring the food into the chamber, that I may eat from your hand. Tamar took the cakes which she had made, and brought them into the chamber to Amnon her brother.

Young's Literal Translation (YLT)
And Amnon saith unto Tamar, `Bring the food into the inner chamber, and I eat from thy hand;' and Tamar taketh the cakes that she hath made, and bringeth in to Amnon her brother, into the inner chamber,

2 சாமுவேல் 2 Samuel 13:10

அப்பொழுது அம்னோன் தாமாரைப்பார்த்து: நான் உன் கையினாலே சாப்பிடும்படிக்கு, அந்தப் பலகாரத்தை அறைவீட்டிலே கொண்டுவா என்றான்; அப்படியே தாமார் தான் செய்த பணியாரங்களை அறைவீட்டில் இருக்கிற தன் சகோதரனாகிய அம்னோனிடத்தில் கொண்டுபோனாள்.

And Amnon said unto Tamar, Bring the meat into the chamber, that I may eat of thine hand. And Tamar took the cakes which she had made, and brought them into the chamber to Amnon her brother.

said וַיֹּ֨אמֶר ʾāmar ah-MAHR
And Amnon אַמְנ֜וֹן ʾamnôn am-NONE
unto אֶל ʾēl ale
Tamar, תָּמָ֗ר tāmār ta-MAHR
Bring הָבִ֤יאִי bôʾ boh
the meat הַבִּרְיָה֙ biryâ beer-YA
into the chamber, הַחֶ֔דֶר ḥeder heh-DER
that I may eat וְאֶבְרֶ֖ה bārâ ba-RA
of thine hand. מִיָּדֵ֑ךְ yād yahd
took וַתִּקַּ֣ח lāqaḥ la-KAHK
And Tamar תָּמָ֗ר tāmār ta-MAHR
אֶת ʾēt ate
the cakes הַלְּבִבוֹת֙ lābîbâ la-vee-VA
which אֲשֶׁ֣ר ʾăšer uh-SHER
she had made, עָשָׂ֔תָה ʿāśâ ah-SA
and brought וַתָּבֵ֛א bôʾ boh
to Amnon לְאַמְנ֥וֹן ʾamnôn am-NONE
her brother. אָחִ֖יהָ ʾāḥ ak
into the chamber הֶחָֽדְרָה׃ ḥeder heh-DER



Read Full Chapter : 2 Samuel 13