2 சாமுவேல் 1

2 Samuel 1:13 in Tamil

தமிழ்

2 சாமுவேல் 1:13
தாவீது அதைத் தனக்கு அறிவித்த வாலிபனைப் பார்த்து: நீ எவ்விடத்தான் என்று கேட்டதற்கு, அவன்: நான் அந்நிய ஜாதியானுடைய மகன், நான் அமலேக்கியன் என்றான்.

Tamil Indian Revised Version
தாவீது அதைத் தனக்கு அறிவித்த வாலிபனைப் பார்த்து: நீ எந்த இடத்தைச் சேர்ந்தவன் என்று கேட்டதற்கு, அவன்: நான் அந்நிய தேசத்தானுடைய மகன், நான் அமலேக்கியன் என்றான்.

Tamil Easy Reading Version
சவுலின் மரணத்தைப்பற்றிக் கூறிய இளம் வீரனிடம் தாவீது பேசினான். தாவீது, “நீ எந்த இடத்தைச் சேர்ந்தவன்?” என்று கேட்டான். அந்த இளம் வீரன், “நான் ஒரு அந்நியனின் மகன், நான் ஒரு அமலேக்கியன்” என்றான்.

Thiru Viviliam
தாவீது தமக்குச் செய்தி கொண்டு வந்த இளைஞனிடம், “நீ எங்கிருந்து வருகிறாய்?” என்று மீண்டும் வினவ, “நான் ஒரு வேற்றினத்தான், அமலேக்கியன்” என்று மறுமொழி கூறினான்.⒫

Roman Transliteration
David athaith thanakku ariviththa vaalipanaip paarththu: nee evvidaththaan entu kaettatharku, avan: naan anniya jaathiyaanutaiya makan, naan amalaekkiyan entan.

2 Samuel 1:13 in Other Translations

King James Version (KJV)
And David said unto the young man that told him, Whence art thou? And he answered, I am the son of a stranger, an Amalekite.

American Standard Version (ASV)
And David said unto the young man that told him, Whence art thou? And he answered, I am the son of a sojourner, an Amalekite.

Bible in Basic English (BBE)
And David said to the young man who had given him the news, Where do you come from? And he said, I am the son of a man from a strange land; I am an Amalekite.

Darby English Bible (DBY)
And David said to the young man that told him, Whence art thou? And he said, I am the son of an Amalekite stranger.

Webster's Bible (WBT)
And David said to the young man that told him, Whence art thou? And he answered, I am the son of a stranger, an Amalekite.

World English Bible (WEB)
David said to the young man who told him, Whence are you? He answered, I am the son of a foreigner, an Amalekite.

Young's Literal Translation (YLT)
And David saith unto the youth who is declaring `it' to him, `Whence `art' thou?' and he saith, `Son of a sojourner, an Amalekite, I `am'.'

2 சாமுவேல் 2 Samuel 1:13

தாவீது அதைத் தனக்கு அறிவித்த வாலிபனைப் பார்த்து: நீ எவ்விடத்தான் என்று கேட்டதற்கு, அவன்: நான் அந்நிய ஜாதியானுடைய மகன், நான் அமலேக்கியன் என்றான்.

And David said unto the young man that told him, Whence art thou? And he answered, I am the son of a stranger, an Amalekite.

said וַיֹּ֣אמֶר ʾāmar ah-MAHR
And David דָּוִ֗ד dāwid da-VEED
unto אֶל ʾēl ale
the young man הַנַּ֙עַר֙ naʿar na-AR
that told הַמַּגִּ֣יד nāgad na-ɡAHD
ל֔וֹ
him, Whence אֵ֥י ʾay ai
מִזֶּ֖ה ze zeh
thou? אָ֑תָּה ʾattâ ah-TA
And he answered, וַיֹּ֕אמֶר ʾāmar ah-MAHR
the son בֶּן bēn bane
of a stranger, אִ֛ישׁ ʾîš eesh
גֵּ֥ר gēr ɡare
an Amalekite. עֲמָֽלֵקִ֖י ʿămālēqî uh-ma-lay-KEE
I אָנֹֽכִי׃ ʾānōkî ah-noh-HEE



Read Full Chapter : 2 Samuel 1