2 இராஜாக்கள் 25

2 Kings 25:2 in Tamil

தமிழ்

2 இராஜாக்கள் 25:2
அப்படியே சிதேக்கியா ராஜாவின் பதினோராம் வருஷமட்டும் நகரம் முற்றிக்கை போடப்பட்டிருந்தது.

Tamil Indian Revised Version
அப்படியே ராஜாவாகிய சிதேக்கியாவின் பதினோராம் வருடம்வரை நகரம் முற்றுகையிடப்பட்டிருந்தது.

Tamil Easy Reading Version
யூத நாட்டின் அரசனாகிய சிதேக்கியாவின் 11ஆம் ஆட்சியாண்டுவரை நேபுகாத்நேச்சாரின் படை எருசலேமைச் சுற்றிலும் தங்கியிருந்தது.

Thiru Viviliam
இவ்வாறு, அரசன் செதேக்கியா ஆட்சியேற்ற பதினோராம் ஆண்டுவரை, நகர் முற்றுகைக்கு உள்ளாகியிருந்தது.

Roman Transliteration
Appatiyae sithaekkiyaa raajaavin pathinoraam varushamattum nakaram muttikkai podappattirunthathu.

2 Kings 25:2 in Other Translations

King James Version (KJV)
And the city was besieged unto the eleventh year of king Zedekiah.

American Standard Version (ASV)
So the city was besieged unto the eleventh year of king Zedekiah.

Bible in Basic English (BBE)
And the town was shut in by their forces till the eleventh year of King Zedekiah.

Darby English Bible (DBY)
And the city was besieged until the eleventh year of king Zedekiah.

Webster's Bible (WBT)
And the city was besieged to the eleventh year of king Zedekiah.

World English Bible (WEB)
So the city was besieged to the eleventh year of king Zedekiah.

Young's Literal Translation (YLT)
And the city entereth into siege till the eleventh year of king Zedekiah,

2 இராஜாக்கள் 2 Kings 25:2

அப்படியே சிதேக்கியா ராஜாவின் பதினோராம் வருஷமட்டும் நகரம் முற்றிக்கை போடப்பட்டிருந்தது.

And the city was besieged unto the eleventh year of king Zedekiah.

was besieged וַתָּבֹ֥א bôʾ boh
And the city הָעִ֖יר ʿîr eer
בַּמָּצ֑וֹר māṣôr ma-TSORE
unto עַ֚ד ʿad ad
the eleventh עַשְׁתֵּ֣י ʿaštê ash-TAY
עֶשְׂרֵ֣ה ʿāśār ah-SAHR
year שָׁנָ֔ה šāne sha-NEH
of king לַמֶּ֖לֶךְ melek meh-LEK
Zedekiah. צִדְקִיָּֽהוּ׃ ṣidqiyyâ tseed-kee-YA



Read Full Chapter : 2 Kings 25