2 இராஜாக்கள் 19

2 Kings 19:27 in Tamil

தமிழ்

2 இராஜாக்கள் 19:27
உன் இருப்பையும், உன் போக்கையும், உன் வரவையும், நீ எனக்கு விரோதமாய்க் கொந்தளிக்கிறதையும் அறிவேன்.

Tamil Indian Revised Version
உன் உட்காருதலையும், போக்கையும், வரவையும், நீ எனக்கு விரோதமாகக் கொந்தளிக்கிறதையும் அறிவேன்.

Tamil Easy Reading Version
நீ உட்கார்ந்திருப்பதையும் நான் அறிவேன். நான் நீ போருக்குப்போகும் பொழுதையும் அறிவேன். நீ வீட்டிற்கு வந்ததையும் அறிவேன். நீ என்னிடம் அலுத்துக் கொண்டதையும் அறிவேன்.

Thiru Viviliam
⁽நீ இருப்பதும் போவதும் வருவதும்␢ எனக்குத் தெரியும். எனக்கு எதிராக␢ நீ பொங்கி எழுவதையும்␢ நான் அறிவேன்.⁾

Roman Transliteration
Un iruppaiyum, un pokkaiyum, un varavaiyum, nee enakku virothamaayk konthalikkirathaiyum arivaen.

2 Kings 19:27 in Other Translations

King James Version (KJV)
But I know thy abode, and thy going out, and thy coming in, and thy rage against me.

American Standard Version (ASV)
But I know thy sitting down, and thy going out, and thy coming in, and thy raging against me.

Bible in Basic English (BBE)
But I have knowledge of your getting up and your resting, of your going out and your coming in.

Darby English Bible (DBY)
But I know thine abode, and thy going out, and thy coming in, And thy raging against me.

Webster's Bible (WBT)
But I know thy abode, and thy going out, and thy coming in, and thy rage against me.

World English Bible (WEB)
But I know your sitting down, and your going out, and your coming in, and your raging against me.

Young's Literal Translation (YLT)
And thy sitting down, and thy going out, And thy coming in, I have known, And thine anger towards Me;

2 இராஜாக்கள் 2 Kings 19:27

உன் இருப்பையும், உன் போக்கையும், உன் வரவையும், நீ எனக்கு விரோதமாய்க் கொந்தளிக்கிறதையும் அறிவேன்.

But I know thy abode, and thy going out, and thy coming in, and thy rage against me.

thy abode, וְשִׁבְתְּךָ֛ yāšab ya-SHAHV
and thy going out, וְצֵֽאתְךָ֥ yāṣāʾ ya-TSA
and thy coming in, וּבֹֽאֲךָ֖ bôʾ boh
But I know יָדָ֑עְתִּי yādaʿ ya-DA
וְאֵ֖ת ʾēt ate
and thy rage הִֽתְרַגֶּזְךָ֥ rāgaz ra-ɡAHZ
against me. אֵלָֽי׃ ʾēl ale



Read Full Chapter : 2 Kings 19