2 இராஜாக்கள் 14

2 Kings 14:6 in Tamil

தமிழ்

2 இராஜாக்கள் 14:6
ஆனாலும் பிள்ளைகளினிமித்தம் பிதாக்கள் கொலைசெய்யப்படாமலும் பிதாக்களினிமித்தம் பிள்ளைகள் கொலைசெய்யப்படாமலும், அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவன் கொலைசெய்யப்படவேண்டும் என்று மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடி, கர்த்தர் கட்டளையிட்ட பிரகாரம் கொலைசெய்தவர்களின் பிள்ளைகளை அவன் கொல்லாதிருந்தான்.

Tamil Indian Revised Version
ஆனாலும் பிள்ளைகளினாலே தகப்பன்களும், தகப்பன்களினாலே பிள்ளைகளும் கொலை செய்யப்படாமலும், அவனவன் செய்த பாவத்தினாலே அவனவன் கொலை செய்யப்படவேண்டும் என்று மோசேயின் நியாயப்பிரமாண புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறபடி, கர்த்தர் கட்டளையிட்ட பிரகாரம் கொலைசெய்தவர்களின் பிள்ளைகளை அவன் கொல்லவில்லை.

Tamil Easy Reading Version
ஆனால் அவன் மோசேயின் சட்டங்களின் புத்தகத்தில் எழுதியுள்ளபடி, கொலையாளிகளின் குழந்தைகளைக் கொல்லவில்லை. கர்த்தர் தன் ஆணைகளையே அந்த புத்தகத்தில் மோசே மூலம் எழுதியுள்ளார். மோசே, “குழந்தைகள் செய்த தவறுக்காகப் பெற்றோர்கள் கொல்லப்படக்கூடாது. பெற்றோர்கள் செய்த தவறுக்காகப் பிள்ளைகள் கொல்லப்படக் கூடாது. ஒருவன் தான் செய்த தவறுகளுக்கு மாத்திரமே மரணத்தை அடையவேண்டும்” என்று எழுதியுள்ளான்.

Thiru Viviliam
ஆயினும், கொலைகாரர்களின் பிள்ளைகளை அவன் கொல்லவில்லை. ஏனெனில், ஆண்டவரின் கட்டளைப்படி மோசேயின் சட்டநூலில் எழுதப்பட்டுள்ளதாவது: பிள்ளைகளின் பாவத்திற்காகப் பெற்றோர் கொல்லப்படலாகாது; பெற்றோரின் பாவத்திற்காகப் பிள்ளைகள் கொல்லப்படலாகாது. எல்லாரும் அவரவர் செய்த பாவத்திற்காகவே கொல்லப்படுவர்.

Roman Transliteration
Aanaalum pillaikalinimiththam pithaakkal kolaiseyyappadaamalum pithaakkalinimiththam pillaikal kolaiseyyappadaamalum, avanavan seytha paavaththinimiththam avanavan kolaiseyyappadavaenndum entu Mosesyin niyaayappiramaana pusthakaththil eluthiyirukkirapati, Karththar kattalaiyitta pirakaaram kolaiseythavarkalin pillaikalai avan kollaathirunthaan.

2 Kings 14:6 in Other Translations

King James Version (KJV)
But the children of the murderers he slew not: according unto that which is written in the book of the law of Moses, wherein the LORD commanded, saying, The fathers shall not be put to death for the children, nor the children be put to death for the fathers; but every man shall be put to death for his own sin.

American Standard Version (ASV)
but the children of the murderers he put not to death; according to that which is written in the book of the law of Moses, as Jehovah commanded, saying, The fathers shall not be put to death for the children, nor the children be put to death for the fathers; but every man shall die for his own sin.

Bible in Basic English (BBE)
But he did not put their children to death; for the orders of the Lord recorded in the book of the law of Moses say, The fathers are not to be put to death for the children, or the children for their fathers; but a man is to be put to death for the sin which he himself has done.

Darby English Bible (DBY)
But the children of those that smote [him] he did not put to death; according to that which is written in the book of the law of Moses, wherein Jehovah commanded saying, The fathers shall not be put to death for the children, neither shall the children be put to death for the fathers; but every man shall be put to death for his own sin.

Webster's Bible (WBT)
But the children of the murderers he slew not: according to that which is written in the book of the law of Moses, in which the LORD commanded, saying, The fathers shall not be put to death for the children, nor the children be put to death for the fathers; but every man shall be put to death for his own sin.

World English Bible (WEB)
but the children of the murderers he didn't put to death; according to that which is written in the book of the law of Moses, as Yahweh commanded, saying, The fathers shall not be put to death for the children, nor the children be put to death for the fathers; but every man shall die for his own sin.

Young's Literal Translation (YLT)
and the sons of those smiting `him' he hath not put to death, as it is written in the book of the law of Moses that Jehovah commanded, saying, `Fathers are not put to death for sons, and sons are not put to death for fathers, but each for his own sin is put to death.'

2 இராஜாக்கள் 2 Kings 14:6

ஆனாலும் பிள்ளைகளினிமித்தம் பிதாக்கள் கொலைசெய்யப்படாமலும் பிதாக்களினிமித்தம் பிள்ளைகள் கொலைசெய்யப்படாமலும், அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவன் கொலைசெய்யப்படவேண்டும் என்று மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடி, கர்த்தர் கட்டளையிட்ட பிரகாரம் கொலைசெய்தவர்களின் பிள்ளைகளை அவன் கொல்லாதிருந்தான்.

But the children of the murderers he slew not: according unto that which is written in the book of the law of Moses, wherein the LORD commanded, saying, The fathers shall not be put to death for the children, nor the children be put to death for the fathers; but every man shall be put to death for his own sin.

וְאֶת ʾēt ate
But the children בְּנֵ֥י bēn bane
of the murderers הַמַּכִּ֖ים nākâ na-HA
not: לֹ֣א lōʾ loh
he slew הֵמִ֑ית mût moot
according unto that which is written כַּכָּת֣וּב kātab ka-TAHV
in the book בְּסֵֽפֶר sēper say-FER
of the law תּֽוֹרַת tôrâ toh-RA
of Moses, מֹ֠שֶׁה mōše moh-SHEH
wherein אֲשֶׁר ʾăšer uh-SHER
commanded, צִוָּ֨ה ṣāwâ tsa-VA
the Lord יְהוָ֜ה yĕhōwâ yeh-hoh-VA
saying, לֵאמֹ֗ר ʾāmar ah-MAHR
shall not לֹֽא lōʾ loh
be put to death יוּמְת֨וּ mût moot
The fathers אָב֤וֹת ʾāb av
for עַל ʿal al
the children, בָּנִים֙ bēn bane
the children וּבָנִים֙ bēn bane
nor לֹֽא lōʾ loh
be put to death יוּמְת֣וּ mût moot
for עַל ʿal al
the fathers; אָב֔וֹת ʾāb av
but כִּ֛י kee
אִם ʾim eem
every man אִ֥ישׁ ʾîš eesh
for his own sin. בְּחֶטְא֖וֹ ḥēṭĕʾ hay-TEH
shall be put to death ימּוָֽת׃ mût moot



Read Full Chapter : 2 Kings 14