2 இராஜாக்கள் 13

2 Kings 13:13 in Tamil

தமிழ்

2 இராஜாக்கள் 13:13
யோவாஸ் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், யெரொபெயாம் அவன் சிங்காசனத்தில் வீற்றிருந்தான்; யோவாஸ் சமாரியாவில் இஸ்ரவேலின் ராஜாக்களண்டையிலே அடக்கம்பண்ணப்பட்டான்.

Tamil Indian Revised Version
யோவாஸ் இறந்தபின், யெரொபெயாம் அவன் சிங்காசனத்தில் வீற்றிருந்தான்; யோவாஸ் சமாரியாவில் இஸ்ரவேலின் ராஜாக்களின் அருகில் அடக்கம் செய்யப்பட்டான்.

Tamil Easy Reading Version
யோவாஸ் மரித்ததும் இஸ்ரவேல் அரசர்களான அவனது முற்பிதாக்களோடு சமாரியாவில் அடக்கம் செய்யப்பட்டான். யோவாசின் சிம்மாசனத்தில் யெரொபெயாம் அரசனாக அமர்ந்தான்.

Thiru Viviliam
யோவாசு தன் மூதாதையரோடு துயில் கொண்டபின், எரொபவாம் அரியணை ஏறினான். யோவாசு சமாரியாவில் இஸ்ரயேலின் அரசர்களோடு அடக்கம் செய்யப்பட்டான்.

Roman Transliteration
Yovaas than pithaakkalotae niththiraiyatainthapin, yeropeyaam avan singaasanaththil veettirunthaan; yovaas samaariyaavil isravaelin raajaakkalanntaiyilae adakkampannnappattan.

2 Kings 13:13 in Other Translations

King James Version (KJV)
And Joash slept with his fathers; and Jeroboam sat upon his throne: and Joash was buried in Samaria with the kings of Israel.

American Standard Version (ASV)
And Joash slept with his fathers; and Jeroboam sat upon his throne: and Joash was buried in Samaria with the kings of Israel.

Bible in Basic English (BBE)
And Joash went to rest with his fathers and Jeroboam took his place as king; and Joash was put into the earth in Samaria with the kings of Israel.

Darby English Bible (DBY)
And Joash slept with his fathers, and Jeroboam sat upon his throne; and Joash was buried in Samaria with the kings of Israel.

Webster's Bible (WBT)
And Joash slept with his fathers; and Jeroboam sat upon his throne: and Joash was buried in Samaria with the kings of Israel.

World English Bible (WEB)
Joash slept with his fathers; and Jeroboam sat on his throne: and Joash was buried in Samaria with the kings of Israel.

Young's Literal Translation (YLT)
And Joash lieth with his fathers, and Jeroboam hath sat on his throne, and Joash is buried in Samaria, with the kings of Israel.

2 இராஜாக்கள் 2 Kings 13:13

யோவாஸ் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், யெரொபெயாம் அவன் சிங்காசனத்தில் வீற்றிருந்தான்; யோவாஸ் சமாரியாவில் இஸ்ரவேலின் ராஜாக்களண்டையிலே அடக்கம்பண்ணப்பட்டான்.

And Joash slept with his fathers; and Jeroboam sat upon his throne: and Joash was buried in Samaria with the kings of Israel.

slept וַיִּשְׁכַּ֤ב šākab sha-HAHV
And Joash יוֹאָשׁ֙ yôʾoš yoh-OHSH
with עִם ʿim eem
his fathers; אֲבֹתָ֔יו ʾāb av
and Jeroboam וְיָֽרָבְעָ֖ם yorobʿām yoh-rove-AM
sat יָשַׁ֣ב yāšab ya-SHAHV
upon עַל ʿal al
his throne: כִּסְא֑וֹ kissēʾ kee-SAY
was buried וַיִּקָּבֵ֤ר qābar ka-VAHR
and Joash יוֹאָשׁ֙ yôʾoš yoh-OHSH
in Samaria בְּשֹׁ֣מְר֔וֹן šōmĕrôn shoh-meh-RONE
with עִ֖ם ʿim eem
the kings מַלְכֵ֥י melek meh-LEK
of Israel. יִשְׂרָאֵֽל׃ yiśrāʾēl yees-ra-ALE

Read Full Chapter : 2 Kings 13