2 இராஜாக்கள் 10

2 Kings 10:19 in Tamil

தமிழ்

2 இராஜாக்கள் 10:19
இப்போதும் பாகாலின் சகல தீர்க்கதரிசிகளையும், அவனுடைய சகல பணிவிடைக் காரரையும், அவனுடைய சகல ஆசாரியரையும் என்னிடத்தில் அழைப்பியுங்கள்; ஒருவனும் குறையலாகாது; நான் பாகாலுக்குப் பெரிய பலியிடப்போகிறேன்; வராதவன் எவனோ அவன் உயிரோடிருப்பதில்லை என்றான்; பாகாலின் பணிவிடைக்காரரை அழிக்கும்படி யெகூ இதைத் தந்திரமாய்ச் செய்தான்.

Tamil Indian Revised Version
இப்போதும் பாகாலின் சகல தீர்க்கதரிசிகளையும், அவனுடைய சகல பணிவிடைக்காரர்களையும், அவனுடைய சகல ஆசாரியர்களையும் என்னிடத்தில் வரவழையுங்கள்; ஒருவனும் விடுபடக்கூடாது; நான் பாகாலுக்குப் பெரிய பலியிடப்போகிறேன்; வராதவன் எவனோ அவன் உயிரோடிருப்பதில்லை என்றான்; பாகாலின் பணிவிடைக்காரர்களை அழிக்கும்படி யெகூ இதைத் தந்திரமாகச் செய்தான்.

Tamil Easy Reading Version
இப்போது பாகாலின் பக்தர்களையும் ஆசாரியர்களையும் கூப்பிடுங்கள். இக்கூட்டத்திற்கு யாரையும் தவறவிடாதீர்கள். பாகாலுக்குக் கொடுக்க பெரும்பலி இருக்கிறது!. இக்கூட்டத்திற்கு வராதவர்களைக் கொல்வேன்!” என்று ஆணையிட்டான். இவ்வாறு யெகூ தந்திரம் செய்தான். அவர்கள் அத்தனை பேரையும் அழிப்பதுதான் அவனது திட்டம்

Thiru Viviliam
எனவே, பாகாலின் வாக்குரைப்போர் அனைவரையும் அதற்கு ஊழியம் செய்யும் எல்லாரையும் அதன் அர்ச்சகர்கள் அனைவரையும் என்னிடம் அழைத்து வாருங்கள். அவர்களில் ஒருவரும் வரத் தவறக்கூடாது. ஏனெனில், நான் பாகாலுக்கு ஒரு மாபெரும் பலி செலுத்த வேண்டியிருக்கிறது. வராதவர் அனைவரும் உயிரிழப்பர்” என்றான். பாகாலுக்கு ஊழியம் செய்வோரை ஒழித்துக்கட்டும் நோக்கிலேதான் இவ்வாறு ஏகூ சூழ்ச்சி செய்தான்.

Roman Transliteration
Ippothum paakaalin sakala theerkkatharisikalaiyum, avanutaiya sakala pannivitaik kaararaiyum, avanutaiya sakala aasaariyaraiyum ennidaththil alaippiyungal; oruvanum kuraiyalaakaathu; naan paakaalukkup periya paliyidappokiraேn; varaathavan evano avan uyirotiruppathillai entan; paakaalin pannivitaikkaararai alikkumpati yekoo ithaith thanthiramaaych seythaan.

2 Kings 10:19 in Other Translations

King James Version (KJV)
Now therefore call unto me all the prophets of Baal, all his servants, and all his priests; let none be wanting: for I have a great sacrifice to do to Baal; whosoever shall be wanting, he shall not live. But Jehu did it in subtilty, to the intent that he might destroy the worshippers of Baal.

American Standard Version (ASV)
Now therefore call unto me all the prophets of Baal, all his worshippers, and all his priests; let none be wanting: for I have a great sacrifice `to do' to Baal; whosoever shall be wanting, he shall not live. But Jehu did it in subtlety, to the intent that he might destroy the worshippers of Baal.

Bible in Basic English (BBE)
Now send for all the prophets of Baal and all his servants and all his priests, to come to me; let no one keep away: for I have a great offering to make to Baal; anyone who is not present, will be put to death. This Jehu did with deceit, his purpose being the destruction of the servants of Baal.

Darby English Bible (DBY)
And now call me all the prophets of Baal, all his servants, and all his priests: let none be wanting; for I have a great sacrifice [to do] to Baal; whoever shall be wanting shall not live. But Jehu did it in subtilty, in order that he might bring destruction upon the servants of Baal.

Webster's Bible (WBT)
Now therefore call to me all the prophets of Baal, all his servants, and all his priests; let none be wanting: for I have a great sacrifice to do to Baal: whoever shall be wanting, he shall not live. But Jehu did it in subtilty, to the intent that he might destroy the worshipers of Baal.

World English Bible (WEB)
Now therefore call to me all the prophets of Baal, all his worshippers, and all his priests; let none be wanting: for I have a great sacrifice [to do] to Baal; whoever shall be wanting, he shall not live. But Jehu did it in subtlety, to the intent that he might destroy the worshippers of Baal.

Young's Literal Translation (YLT)
and now, all the prophets of Baal, all his servants, and all his priests, call ye unto me; let not a man be lacking, for a great sacrifice I have for Baal; every one who is lacking -- he doth not live;' and Jehu hath done `it' in subtilty, in order to destroy the servants of Baal.

2 இராஜாக்கள் 2 Kings 10:19

இப்போதும் பாகாலின் சகல தீர்க்கதரிசிகளையும், அவனுடைய சகல பணிவிடைக் காரரையும், அவனுடைய சகல ஆசாரியரையும் என்னிடத்தில் அழைப்பியுங்கள்; ஒருவனும் குறையலாகாது; நான் பாகாலுக்குப் பெரிய பலியிடப்போகிறேன்; வராதவன் எவனோ அவன் உயிரோடிருப்பதில்லை என்றான்; பாகாலின் பணிவிடைக்காரரை அழிக்கும்படி யெகூ இதைத் தந்திரமாய்ச் செய்தான்.

Now therefore call unto me all the prophets of Baal, all his servants, and all his priests; let none be wanting: for I have a great sacrifice to do to Baal; whosoever shall be wanting, he shall not live. But Jehu did it in subtilty, to the intent that he might destroy the worshippers of Baal.

Now וְעַתָּ֣ה ʿattâ ah-TA
me all כָל kōl kole
the prophets נְבִיאֵ֣י nābîʾ na-VEE
of Baal, הַבַּ֡עַל baʿal ba-AL
all כָּל kōl kole
his servants, עֹֽבְדָ֣יו ʿābad ah-VAHD
and all וְכָל kōl kole
his priests; כֹּֽהֲנָיו֩ kōhēn koh-HANE
therefore call קִרְא֨וּ qārāʾ ka-RA
unto אֵלַ֜י ʾēl ale
let none אִ֣ישׁ ʾîš eesh
אַל ʾal al
be wanting: יִפָּקֵ֗ד pāqad pa-KAHD
for כִּי֩ kee
sacrifice זֶ֨בַח zebaḥ zeh-VAHK
I have a great גָּד֥וֹל gādôl ɡa-DOLE
לִי֙
to Baal; לַבַּ֔עַל baʿal ba-AL
whosoever כֹּ֥ל kōl kole
אֲשֶׁר ʾăšer uh-SHER
shall be wanting, יִפָּקֵ֖ד pāqad pa-KAHD
he shall not לֹ֣א lōʾ loh
live. יִֽחְיֶ֑ה ḥāyâ ha-YA
But Jehu וְיֵהוּא֙ yēhûʾ yay-HOO
did עָשָׂ֣ה ʿāśâ ah-SA
in subtilty, בְעָקְבָּ֔ה ʿoqbâ oke-VA
to the intent לְמַ֥עַן maʿan ma-AN
that he might destroy הַֽאֲבִ֖יד ʾābad ah-VAHD
אֶת ʾēt ate
the worshippers עֹֽבְדֵ֥י ʿābad ah-VAHD
of Baal. הַבָּֽעַל׃ baʿal ba-AL



Read Full Chapter : 2 Kings 10