2 கொரிந்தியர் 11

2 Corinthians 11:8 in Tamil

தமிழ்

2 கொரிந்தியர் 11:8
உங்களுக்கு ஊழியஞ்செய்யும்படிக்கு, மற்றச் சபைகளிடத்தில் சம்பளத்தைப்பெற்று, அவர்களைக் கொள்ளையிட்டேன்.

Tamil Indian Revised Version
உங்களுக்கு ஊழியம் செய்யும்படிக்கு, மற்றச் சபைகளில் சம்பளத்தைப் பெற்று, அவர்களைக் கொள்ளையிட்டேன்.

Tamil Easy Reading Version
உங்களைக் கவனித்துக்கொள்ளும் பொருட்டு மற்ற சபைகளிடம் இருந்து பணத்தைப் பெற்றேன்.

Thiru Viviliam
நான் உங்களிடையே பணிபுரிந்தபோது என் செலவுக்கு வேண்டியதை மற்றத் திருச்சபைகளிடமிருந்து பெற்றுக் கொண்டேன். உங்களுக்காக அவர்களைக் கொள்ளையிட்டேன் என்றே சொல்லலாம்.

Roman Transliteration
Ungalukku ooliyanjaெyyumpatikku, mattach Sabaikalidaththil sampalaththaippettaு, avarkalaik kollaiyittaேn.

2 Corinthians 11:8 in Other Translations

King James Version (KJV)
I robbed other churches, taking wages of them, to do you service.

American Standard Version (ASV)
I robbed other churches, taking wages `of them' that I might minister unto you;

Bible in Basic English (BBE)
I took money from other churches as payment for my work, so that I might be your servant;

Darby English Bible (DBY)
I spoiled other assemblies, receiving hire for ministry towards you.

World English Bible (WEB)
I robbed other assemblies, taking wages from them that I might serve you.

Young's Literal Translation (YLT)
other assemblies I did rob, having taken wages, for your ministration;

2 கொரிந்தியர் 2 Corinthians 11:8

உங்களுக்கு ஊழியஞ்செய்யும்படிக்கு, மற்றச் சபைகளிடத்தில் சம்பளத்தைப்பெற்று, அவர்களைக் கொள்ளையிட்டேன்.

I robbed other churches, taking wages of them, to do you service.

other ἄλλας allos AL-lose
churches, ἐκκλησίας ekklēsia ake-klay-SEE-ah
I robbed ἐσύλησα sylaō syoo-LA-oh
taking λαβὼν lambanō lahm-VA-noh
wages ὀψώνιον opsōnion oh-PSOH-nee-one
to do πρὸς pros prose
τὴν ho oh
you ὑμῶν hymōn yoo-MONE
service. διακονίαν diakonia thee-ah-koh-NEE-ah



Read Full Chapter : 2 Corinthians 11