2 நாளாகமம் 6
2 Chronicles 6:15 in Tamil
2 நாளாகமம் 6:15
தேவரீர் என் தகப்பனாகிய தாவீது என்னும் உமது அடியானுக்குச் செய்த வாக்குத்தத்தத்தைக் காத்தருளினீர்; உம்முடைய வாக்கினால் அதைச் சொன்னீர்; உம்முடைய கரத்தினால் அதை இந்நாளிலிருக்கிறபடி நிறைவேற்றினீர்.
Tamil Indian Revised Version
தேவரீர் நீர் என் தகப்பனாகிய தாவீது என்னும் உமது அடியானுக்குச் செய்த வாக்குத்தத்தத்தைக் காத்தருளினீர்; உம்முடைய வாக்கினால் அதைச் சொன்னீர்; உம்முடைய கரத்தால் அதை இந்நாளில் இருக்கிறபடி நிறைவேற்றினீர்.
Tamil Easy Reading Version
உம்முடைய ஊழியக்காரனான தாவீதிற்கு நீர் தந்த வாக்குறுதியை காப்பாற்றினீர். தாவீது என்னுடைய தந்தை. வாய் வழியாக நீர் வாக்குறுதி தந்தீர். மேலும் இன்று உம்முடைய கரங்களினால் அந்த வாக்குறுதி நிறைவேறுமாறு செய்திருக்கிறீர்.
Thiru Viviliam
ஆதலால், என் தந்தையும் உம் ஊழியனுமான தாவீதுக்கு அளித்திருந்த வாக்குறுதியை நீர் நிறைவேற்றியுள்ளீர். உம் வாயினால் வாக்களித்ததை உம் கையினால் இந்நாளில் நிறைவேற்றியுள்ளீர்.
Roman Transliteration
Thaevareer en thakappanaakiya David ennum umathu atiyaanukkuch seytha vaakkuththaththaththaik kaaththarulineer; ummutaiya vaakkinaal athaich sonneer; ummutaiya karaththinaal athai innaalilirukkirapati niraivaettineer.
2 Chronicles 6:15 in Other Translations
King James Version (KJV)
Thou which hast kept with thy servant David my father that which thou hast promised him; and spakest with thy mouth, and hast fulfilled it with thine hand, as it is this day.
American Standard Version (ASV)
who hast kept with thy servant David my father that which thou didst promise him: yea, thou spakest with thy mouth, and hast fulfilled it with thy hand, as it is this day.
Bible in Basic English (BBE)
For you have kept the word which you gave to your servant David, my father; with your mouth you said it and with your hand you have made it come true this day.
Darby English Bible (DBY)
who hast kept with thy servant David my father that which thou didst promise him; thou spokest with thy mouth, and hast fulfilled [it] with thy hand as at this day.
Webster's Bible (WBT)
Thou who hast kept with thy servant David my father that which thou hast promised him; and hast spoken with thy mouth, and hast fulfilled it with thy hand, as it is this day.
World English Bible (WEB)
who have kept with your servant David my father that which you did promise him: yes, you spoke with your mouth, and have fulfilled it with your hand, as it is this day.
Young's Literal Translation (YLT)
who hast kept for Thy servant David my father that which Thou didst speak to him; yea, Thou dost speak with Thy mouth, and with Thy hand hast fulfilled `it', as at this day.
2 நாளாகமம் 2 Chronicles 6:15
தேவரீர் என் தகப்பனாகிய தாவீது என்னும் உமது அடியானுக்குச் செய்த வாக்குத்தத்தத்தைக் காத்தருளினீர்; உம்முடைய வாக்கினால் அதைச் சொன்னீர்; உம்முடைய கரத்தினால் அதை இந்நாளிலிருக்கிறபடி நிறைவேற்றினீர்.
Thou which hast kept with thy servant David my father that which thou hast promised him; and spakest with thy mouth, and hast fulfilled it with thine hand, as it is this day.| Thou which | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| hast kept | שָׁמַ֗רְתָּ | šāmar | sha-MAHR |
| with thy servant | לְעַבְדְּךָ֙ | ʿebed | eh-VED |
| David | דָּוִ֣יד | dāwid | da-VEED |
| my father | אָבִ֔י | ʾāb | av |
| אֵ֥ת | ʾēt | ate | |
| that which | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| thou hast promised | דִּבַּ֖רְתָּ | dābar | da-VAHR |
| ל֑וֹ | |||
| him; and spakest | וַתְּדַבֵּ֥ר | dābar | da-VAHR |
| with thy mouth, | בְּפִ֛יךָ | pe | peh |
| with thine hand, | וּבְיָֽדְךָ֥ | yād | yahd |
| and hast fulfilled | מִלֵּ֖אתָ | mālēʾ | ma-LAY |
| day. | כַּיּ֥וֹם | yôm | yome |
| as this | הַזֶּֽה׃ | ze | zeh |
Read Full Chapter : 2 Chronicles 6