2 நாளாகமம் 5

2 Chronicles 5:4 in Tamil

தமிழ்

2 நாளாகமம் 5:4
இஸ்ரவேலின் மூப்பர் எல்லாரும் வந்தபின்பு லேவியர் பெட்டியை எடுத்து,

Tamil Indian Revised Version
இஸ்ரவேலின் மூப்பர்கள் எல்லோரும் வந்தபின்பு லேவியர்கள் பெட்டியை எடுத்து,

Tamil Easy Reading Version
இஸ்ரவேலின் மூப்பர்கள் அனைவரும் கூடியதும் லேவியர்கள் உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கினார்கள்.

Thiru Viviliam
இஸ்ரயேலின் பெரியோர் அனைவரும் வந்தபின் பேழையை எடுத்து,

Roman Transliteration
Isravaelin mooppar ellaarum vanthapinpu laeviyar pettiyai eduththu,

2 Chronicles 5:4 in Other Translations

King James Version (KJV)
And all the elders of Israel came; and the Levites took up the ark.

American Standard Version (ASV)
And all the elders of Israel came: and the Levites took up the ark;

Bible in Basic English (BBE)
All the responsible men of Israel came, and the Levites took up the ark.

Darby English Bible (DBY)
And all the elders of Israel came; and the Levites took up the ark.

Webster's Bible (WBT)
And all the elders of Israel came; and the Levites took up the ark.

World English Bible (WEB)
All the elders of Israel came: and the Levites took up the ark;

Young's Literal Translation (YLT)
and all the elders of Israel come in, and the Levites lift up the ark,

2 நாளாகமம் 2 Chronicles 5:4

இஸ்ரவேலின் மூப்பர் எல்லாரும் வந்தபின்பு லேவியர் பெட்டியை எடுத்து,

And all the elders of Israel came; and the Levites took up the ark.

came; וַיָּבֹ֕אוּ bôʾ boh
And all כֹּ֖ל kōl kole
the elders זִקְנֵ֣י zāqēn za-KANE
of Israel יִשְׂרָאֵ֑ל yiśrāʾēl yees-ra-ALE
took up וַיִּשְׂא֥וּ nāśāʾ na-SA
and the Levites הַלְוִיִּ֖ם lēwiyyî lay-vee-YEE
אֶת ʾēt ate
the ark. הָֽאָרֽוֹן׃ ʾārôn ah-RONE

Read Full Chapter : 2 Chronicles 5