2 நாளாகமம் 4

2 Chronicles 4:9 in Tamil

தமிழ்

2 நாளாகமம் 4:9
மேலும் ஆசாரியரின் பிராகாரத்தையும், பெரிய பிராகாரத்தையும், பிராகாரத்தின் வாசல்களையும் உண்டாக்கி, அவைகளின் கதவுகளை வெண்கலத்தால் மூடினான்.

Tamil Indian Revised Version
மேலும் ஆசாரியர்களின் பிராகாரத்தையும், பெரிய பிராகாரத்தையும், பிராகாரத்தின் வாசல்களையும் உண்டாக்கி, அவைகளின் கதவுகளை வெண்கலத்தால் மூடினான்.

Tamil Easy Reading Version
சாலொமோன் ஆசாரியர்களின் பிரகாரத்தையும், பெரிய பிரகாரத்தையும், மற்ற பிரகாரங்களையும் வாசலோடு அமைத்தான். அவன் பிரகாரக் கதவுகளை வெண்கலத் தகடுகளால் மூடினான்.

Thiru Viviliam
குருக்களின் முற்றத்தையும், பெரிய முற்றத்தையும் அமைத்தார்; முற்றத்தின் வாயில்களை அமைத்து, அவற்றின் கதவுகளை வெண்கலத் தகட்டால் மூடினார்;

Roman Transliteration
Maelum aasaariyarin piraakaaraththaiyum, periya piraakaaraththaiyum, piraakaaraththin vaasalkalaiyum unndaakki, avaikalin kathavukalai vennkalaththaal mootinaan.

2 Chronicles 4:9 in Other Translations

King James Version (KJV)
Furthermore he made the court of the priests, and the great court, and doors for the court, and overlaid the doors of them with brass.

American Standard Version (ASV)
Furthermore he made the court of the priests, and the great court, and doors for the court, and overlaid the doors of them with brass.

Bible in Basic English (BBE)
Then he made the open space for the priests, and the great open space and its doors, plating the doors with brass.

Darby English Bible (DBY)
And he made the court of the priests, and the great court, and doors for the court, and overlaid the doors thereof with bronze.

Webster's Bible (WBT)
Furthermore he made the court of the priests, and the great court, and doors for the court, and overlaid the doors of them with brass.

World English Bible (WEB)
Furthermore he made the court of the priests, and the great court, and doors for the court, and overlaid the doors of them with brass.

Young's Literal Translation (YLT)
And he maketh the court of the priests, and the great court, and doors for the court, and their doors he hath overlaid with brass.

2 நாளாகமம் 2 Chronicles 4:9

மேலும் ஆசாரியரின் பிராகாரத்தையும், பெரிய பிராகாரத்தையும், பிராகாரத்தின் வாசல்களையும் உண்டாக்கி, அவைகளின் கதவுகளை வெண்கலத்தால் மூடினான்.

Furthermore he made the court of the priests, and the great court, and doors for the court, and overlaid the doors of them with brass.

Furthermore he made וַיַּ֙עַשׂ֙ ʿāśâ ah-SA
the court חֲצַ֣ר ḥāṣēr ha-TSARE
of the priests, הַכֹּֽהֲנִ֔ים kōhēn koh-HANE
court, וְהָֽעֲזָרָ֖ה ʿăzārâ uh-za-RA
and the great הַגְּדוֹלָ֑ה gādôl ɡa-DOLE
and doors וּדְלָת֧וֹת delet deh-LET
for the court, לָֽעֲזָרָ֛ה ʿăzārâ uh-za-RA
the doors וְדַלְתֽוֹתֵיהֶ֖ם delet deh-LET
and overlaid צִפָּ֥ה ṣāpâ tsa-FA
of them with brass. נְחֹֽשֶׁת׃ nĕḥōšet neh-hoh-SHET

Read Full Chapter : 2 Chronicles 4