2 நாளாகமம் 35
2 Chronicles 35:23 in Tamil
2 நாளாகமம் 35:23
வில்வீரர் யோசியா ராஜாவின்மேல் அம்பெய்தார்கள்; அப்பொழுது ராஜா தன் ஊழியக்காரரை நோக்கி: என்னை அப்புறம் கொண்டுபோங்கள், எனக்குக் கொடிய காயம்பட்டது என்றான்.
Tamil Indian Revised Version
வில்வீரர்கள் யோசியா ராஜாவின்மேல் அம்பு எய்தார்கள்; அப்பொழுது ராஜா தன் ஊழியக்காரர்களை நோக்கி: என்னை அப்புறம் கொண்டுபோங்கள், எனக்குக் கொடிய காயம்பட்டது என்றான்.
Tamil Easy Reading Version
போர்க்களத்தில் அரசன் யோசியாவின்மேல் அம்புகள் பாய்ந்தன. அவன் தன் வேலைக்காரர்களிடம், “நான் பலமாகக் காயப்பட்டிருக்கிறேன். நீங்கள் என்னைத் தூக்கிச் செல்லுங்கள்!” என்றான்.
Thiru Viviliam
அரசர் யோசியாவின் மேல் வில்வீரர் அம்பெய்ய, அவர் தம் அலுவலர்களைப் பார்த்து, “என்னை உடனே அப்புறப்படுத்துங்கள், ஏனெனில், நான் பெரிதும் காயமடைந்துள்ளேன்” என்றார்.
Roman Transliteration
Vilveerar yosiyaa raajaavinmael ampeythaarkal; appoluthu raajaa than ooliyakkaararai Nnokki: ennai appuram konndupongal, enakkuk kotiya kaayampattathu entan.
2 Chronicles 35:23 in Other Translations
King James Version (KJV)
And the archers shot at king Josiah; and the king said to his servants, Have me away; for I am sore wounded.
American Standard Version (ASV)
And the archers shot at king Josiah; and the king said to his servants, Have me away; for I am sore wounded.
Bible in Basic English (BBE)
And the bowmen sent their arrows at King Josiah, and the king said to his servants, Take me away, for I am badly wounded.
Darby English Bible (DBY)
And the archers shot at king Josiah; and the king said to his servants, Have me away, for I am sore wounded.
Webster's Bible (WBT)
And the archers shot at king Josiah; and the king said to his servants, Have me away; for I am severely wounded.
World English Bible (WEB)
The archers shot at king Josiah; and the king said to his servants, Have me away; for I am sore wounded.
Young's Literal Translation (YLT)
and the archers shoot at king Josiah, and the king saith to his servants, `Remove me, for I have become very sick.'
2 நாளாகமம் 2 Chronicles 35:23
வில்வீரர் யோசியா ராஜாவின்மேல் அம்பெய்தார்கள்; அப்பொழுது ராஜா தன் ஊழியக்காரரை நோக்கி: என்னை அப்புறம் கொண்டுபோங்கள், எனக்குக் கொடிய காயம்பட்டது என்றான்.
And the archers shot at king Josiah; and the king said to his servants, Have me away; for I am sore wounded.| And the archers | וַיֹּרוּ֙ | yārâ | ya-RA |
| shot | הַיֹּרִ֔ים | yārâ | ya-RA |
| at king | לַמֶּ֖לֶךְ | melek | meh-LEK |
| Josiah; | יֹֽאשִׁיָּ֑הוּ | yōʾšiyyâ | yoh-shee-YA |
| said | וַיֹּ֨אמֶר | ʾāmar | ah-MAHR |
| and the king | הַמֶּ֤לֶךְ | melek | meh-LEK |
| to his servants, | לַֽעֲבָדָיו֙ | ʿebed | eh-VED |
| Have me away; | הַֽעֲבִיר֔וּנִי | ʿābar | ah-VAHR |
| for | כִּ֥י | kî | kee |
| wounded. | הָֽחֳלֵ֖יתִי | ḥālâ | ha-LA |
| I am sore | מְאֹֽד׃ | mĕʾōd | meh-ODE |
Read Full Chapter : 2 Chronicles 35