2 Chronicles 35:21 Image in Tamil
அவன்இவனிடத்துக்குஸ்தானாபதிகளைஅனுப்பி:யூதாவின்ராஜாவே,எனக்கும்உமக்கும்என்ன?நான்இப்போதுஉமக்குவிரோதமாய்அல்ல,என்னோடேயுத்தம்பண்ணுகிறஒருவனுக்குவிரோதமாய்ப்போகிறேன்;நான்தீவிரிக்கவேண்டுமென்றுதேவன்சொன்னார்;தேவன்என்னோடிருக்கிறார்;அவர்உம்மைஅழிக்காதபடிக்குஅவருக்குஎதிரிடைசெய்வதைவிட்டுவிடும்என்றுசொல்லச்சொன்னான்.