2 நாளாகமம் 34

2 Chronicles 34:20 in Tamil

தமிழ்

2 நாளாகமம் 34:20
இல்க்கியாவுக்கும், சாப்பானின் குமாரனாகிய அகிக்காமுக்கும், மீகாவின் குமாரனாகிய, அப்தோனுக்கும், சம்பிரதியாகிய சாப்பானுக்கும், ராஜாவின் ஊழியக்காரனாகிய அசாயாவுக்கும் கட்டளையிட்டுச் சொன்னது:

Tamil Indian Revised Version
இல்க்கியாவுக்கும், சாப்பானின் மகனாகிய அகீக்காமுக்கும், மீகாவின் மகனாகிய அப்தோனுக்கும், பதிவாளனாகிய சாப்பானுக்கும், ராஜாவின் வேலைக்காரனாகிய அசாயாவுக்கும் கட்டளையிட்டுச் சொன்னது:

Tamil Easy Reading Version
பிறகு அவன் இல்க்கியாவுக்கும், சாப்பானின் மகனான அகிக்காமுக்கும், மீகாவின் மகனான அப்தோனுக்கும், சம்பிரதியாகிய சாப்பானுக்கும், ராஜாவின் ஊழியக்காரனாகிய அசாயாவுக்கும் கட்டளையிட்டான்.

Thiru Viviliam
பின்னர், இல்க்கியா, சாப்பான் மகன் அகீக்காம், மீக்காவின் மகன் அப்தோன், எழுத்தர் சாப்பான், அரச அலுவலர் அசாயா ஆகியோரைப் பார்த்து அரசர்,

Roman Transliteration
Ilkkiyaavukkum, saappaanin kumaaranaakiya akikkaamukkum, meekaavin kumaaranaakiya, apthonukkum, sampirathiyaakiya saappaanukkum, raajaavin ooliyakkaaranaakiya asaayaavukkum kattalaiyittuch sonnathu:

2 Chronicles 34:20 in Other Translations

King James Version (KJV)
And the king commanded Hilkiah, and Ahikam the son of Shaphan, and Abdon the son of Micah, and Shaphan the scribe, and Asaiah a servant of the king's, saying,

American Standard Version (ASV)
And the king commanded Hilkiah, and Ahikam the son of Shaphan, and Abdon the son of Micah, and Shaphan the scribe, and Asaiah the king's servant, saying,

Bible in Basic English (BBE)
And he gave orders to Hilkiah and to Ahikam, the son of Shaphan, and Abdon, the son of Micah, and Shaphan the scribe and Asaiah, the king's servant, saying,

Darby English Bible (DBY)
And the king commanded Hilkijah, and Ahikam the son of Shaphan, and Abdon the son of Micah, and Shaphan the scribe, and Asaiah a servant of the king, saying,

Webster's Bible (WBT)
And the king commanded Hilkiah, and Ahikam the son of Shaphan, and Abdon the son of Micah, and Shaphan the scribe, and Asaiah a servant of the king's, saying,

World English Bible (WEB)
The king commanded Hilkiah, and Ahikam the son of Shaphan, and Abdon the son of Micah, and Shaphan the scribe, and Asaiah the king's servant, saying,

Young's Literal Translation (YLT)
and the king commandeth Hilkiah, and Ahikam son of Shaphan, and Abdon son of Micah, and Shaphan the scribe, and Asaiah, servant of the king, saying,

2 நாளாகமம் 2 Chronicles 34:20

இல்க்கியாவுக்கும், சாப்பானின் குமாரனாகிய அகிக்காமுக்கும், மீகாவின் குமாரனாகிய, அப்தோனுக்கும், சம்பிரதியாகிய சாப்பானுக்கும், ராஜாவின் ஊழியக்காரனாகிய அசாயாவுக்கும் கட்டளையிட்டுச் சொன்னது:

And the king commanded Hilkiah, and Ahikam the son of Shaphan, and Abdon the son of Micah, and Shaphan the scribe, and Asaiah a servant of the king's, saying,

commanded וַיְצַ֣ו ṣāwâ tsa-VA
And the king הַמֶּ֡לֶךְ melek meh-LEK
אֶת ʾēt ate
Hilkiah, חִלְקִיָּ֡הוּ ḥilqiyyâ heel-kee-YA
וְאֶת ʾēt ate
and Ahikam אֲחִיקָ֣ם ʾăḥîqām uh-hee-KAHM
the son בֶּן bēn bane
of Shaphan, שָׁ֠פָן šāpān sha-FAHN
וְאֶת ʾēt ate
and Abdon עַבְדּ֨וֹן ʿabdôn av-DONE
the son בֶּן bēn bane
of Micah, מִיכָ֜ה mîkâ mee-HA
וְאֵ֣ת׀ ʾēt ate
and Shaphan שָׁפָ֣ן šāpān sha-FAHN
the scribe, הַסּוֹפֵ֗ר sāpar sa-FAHR
וְאֵ֛ת ʾēt ate
and Asaiah עֲשָׂיָ֥ה ʿăśāyâ uh-sa-YA
a servant עֶֽבֶד ʿebed eh-VED
of the king's, הַמֶּ֖לֶךְ melek meh-LEK
saying, לֵאמֹֽר׃ ʾāmar ah-MAHR



Read Full Chapter : 2 Chronicles 34